அன்னா ஹசாரே ராம் லீலா மைதானத்தில் ஒரு மாதம் போராட்டம் நடத்த UPA அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்? பிரீத்தி சவுத்ரி சங்கி சிவ் அரூரை கிழித்த காட்சி.
இது போல் ஒரு ஷோ தினமும் TV யில் வந்தால் போதும். மோடி கிழிக்கலாம்.🤣
இந்த அறப்போராட்டத்தை ஒருதுளியும் மதிக்காமல் புறந்தள்ளி வரும் ஒன்றிய அரசின் இந்த ஜனநாயக விரோத செயலை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது. - தலைவர் திரு @SPK_TNCC எம்.எல்.ஏ.
https://t.co/X41M9AH1hU
இனியாவது நாம் இந்தியா கூட்டணி கட்சிகளை விமர்சிக்காமல் நம் தலைமை எடுக்கும் அரசியல் ராஜதந்திரங்களை புரிந்து அமைதியாக செயல்படுவோம் வென்றிடுவோம்.
புதிய நமது
#Sologan
40 நமதே! 400 நமதே!
#Jaicongress@SPK_TNCC
மேனாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி சொல்லியிருப்பதாக ஊடங்களில் வரும் செய்தி உண்மையானால் இந்தியா கூட்டணி கட்சிகள் அதனைப்பற்றி கவனத்துடன் ஆராயவேண்டும்.@TNCCITSMDept@DMKITwing
மோடி அவர்களே!
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி, 5ஜி இணைப்பை உங்களுடைய மத்திய அரசு தரவில்லை. ஆனால் உங்களுடைய நண்பர் ஜியோவிற்கு (அம்பானிக்கு) மட்டும் 5ஜி கொடுத்திருக்கிறீர்கள். இந்திய தேசத்திற்கு உங்களை விட சேவை புரிந்தவர்கள் வேறு யார் இருக்க முடியும்?!
இந்த போட்டியில் நேரு அவர்களையோ, இந்திரா காந்தி அவர்களையோ உங்களோடு சேர்க்க முடியாது தான்.
- கே.எஸ்.அழகிரி,
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
@INCTamilNadu@BJP4India@BJP4TamilNadu@annamalai_k@narendramodi@PMOIndia
பலநூறு கிலோ எடையை மிதிவண்டியில் ஏற்றி பல மைல்கள் தூரம் நடந்து சென்றும், வந்த சிறு வருமானத்திலும் பிழைக்க முடியாத நிலை - இது எந்த விதத்தில் நியாயம்?
இது மனிதாபிமானமற்றது, அநீதி.
அவர்களுக்கு 'தொழிலாளர் நீதி', வழங்கப் பட வேண்டும்.
தகுதிவாய்ந்த வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் உழைப்பிற்கு உண்மையான மதிப்பு கிடைக்க வேண்டும்.
#PanchNYAY #ShramikNYAY #BharatJodoNyayYatra
We maintain our charge that this govt is a govt of the rich, by the rich, and for the rich. This govt has practically forgotten the bottom 50% of the people.
We will take this message to the people. We hope that the people of India recognise that the economic situation would've been considerably better. It's worse because of the 10 years of NDA govt!
: Shri @PChidambaram_IN, Member of Parliament (Rajya Sabha) & Former Finance Minister