இன்றும் தமிழர்களின் நினைவேக்கமாக மனங்களில் திகழும் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள். என்றும் அரசியல், நிர்வாக முன்னோடியாக நிலைப்பார். வாழ்க அவர்தம் புகழ்.
பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவ���ன் அம்மா?
இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.
ஒருத்தரை ஒரு ரௌடி
வெட்டிக்கொன்னா,
உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்துக்கு
நிவாரணமா, அந்த ரௌடி குடும்பம்தான் வேலை போட்டு கொடுக்கணும்னு சொல்வாங்களோ.
நிவாரணமா அரசு வேலை
யார்யாருக்கெல்லாம் கொடுக்கலாம்னு
எதுவும் ���ிதியிருக்கா.?
அது இல்லாமல் வேறு கட்சிகளும் நிவாரணம் கொடுத்ததே அதுவும் தவறா?
மக்கள் நீதி மய்யம் சார்பா தலைவர் கமல்ஹாசன் 41 பேருக்கும் தலா ஒரு லட்சம்
கொடுத்தார்.
@ikamalhaasan @maiamofficial @CMOTamilnadu @TVKVijayHQ @cpimspeak