நெறியாளர் : போராடிய மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர், குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்படவில்லை!
தோழர் மதிவதனி : ஓஹோ, இது என்ன எடை குறைப்பாளர் மாதிரியா?
மற்றவர்கள் செய்தால் திருட்டு, அவாக்கள் செய்தால் எடை குறைப்பு 😂😂
ஆதவ் அர்ஜூனா எந்த நிறுவனத்துலயும் பணி புரியல எதுவுமே பண்ணலனு கத்தி கத்தி பேசினாரு..
ஆனா ஆதவ் சொந்த மச்சான் சார்லஸ் மார்ட்டின் பொழிச்சினு துப்பிருக்காப்ல..😂
மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைதுக்கு திரு.விஜய் கண்டிக்கல சொன்ன இந்த தற்குறிஸ் trigger ஆகி 🤦♀️🤦♀️
ஏய் முடியல டா சாமி 😂
தோழர் மதிமாறன் OG பிலிவர் அடி 🔥🔥🔥
வாய் கிழிய பெண்ணுரிமை பேசுபவர்களிம் லட்சணம் இப்படிதான் இருக்கும்.
இந்த ஆள எல்லாம் அறிவாலய கேட் வெளியவே வச்சு துறத்திவிடுங்க தலைவரே @mkstalin@Udhaystalin
பால் கறக்க தெரியாதவன் காளை மாடு கிட்ட போய் உட்கார்ந்து மடியை தேடிட்டு இருந்த கதையை TVK செய்யலாம் ,
இந்த மடமையை எப்படி DMK ஆதரிக்கும்?🤔🤔😂😂
கோட்டீஸ்வரன் குஜிலிமஸ்து மட்டும் தனி ரகம் 🔥🔥
பட்ஜெட்ங்கிற பேர்ல ஒரு பெரிய scam பண்ணிருக்கானுங்க.
கொடுக்குற சம்பளத்துக்கு திமுக அரசு வேலை வாங்குதுனு திமுகவுக்கு எதிரா ஓட்டு போற அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வச்சிருக்கு Tvk.
இன்னொரு விஷயம்: அதிமுக ஆட்சில உதய் மின் திட்டங்கள், etcனு 2021-க்கு அப்புறம், அதாவது திமுக ஆட்சி வந்தப்புறம் அவங்க தலையில் பாரத்தை இறக்கி வச்சிட்டு போற மாதிரி திட்டம் போட்டு நழுவிட்டாங்க.
அதோட இன்னொரு வடிவமா, Tvk கொடுத்த பல வாக்குறுதிகள் 2029,30 வாக்குல தான் அமல் படுத்துவங்க. ஏன்னா, அந்த திட்டங்கள்னால ஏற்புடுகிற நிதிச்சுமை & நிர்வாக சுமை எல்லாம் அடுத்து வர திமுக தலையில் விடியும்ங்கிற எண்ணம் தான்.
+ Tvk பல திட்டங்களுக்கு மிக கம்மியா பட்ஜெட் ஒதுக்கியதுக்கு காரணம், அதெல்லாம் நிறைவேத்துற திறன் மற்றும் நோக்கம் Tvk-வுக்கு கிடையாது.
ஆனா இதெல்லாம் நாளைக்கு திமுக வந்து முறையா செய்து முடிக்கும் போது, இதெல்லாம் Tvk ஆட்சில போட்ட திட்டம்னு உருட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட pre-emptive sticker திட்டங்கள் இவை.
அந்தளவுக்கு ஸ்டிக்கர் வெறி.
SP Lakshmanan slams Actor Vijay
மோடியை விஜய் எதிர்க்க மாட்டாரு 😂
விஜய் தலைமையில் நடக்கும் தொகுதி மறுவரையறை தொடர்பான எம்பிக்கள் கூட்டம் தமிழக மக்களை முட்டாள் ஆக்க😂