@theVcreations புதிய இயக்குநர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், ஆதரவு அளிக்கும் வகையிலும் "தெறி" திரைப்பட வெளியீட்டை ஒத்தி வைத்ததற்கு, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அவர்களுக்கு "HOTSPOT 2" படக்குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்
@theVcreations@theVcreations Sir! திரையுலக சிகரங்களில் ஒருவரான தாங்கள், பெருந்தண்மையான என்னத்தோடும், உயர்ந்த சிந்தனையோடும் தெறி படத்தின் வெளியீட்டை மறுபரிசீலனை செய்ய முன்வந்ததற்கு HOTSPOT2 திரைப்படத்தின் தயாரிபாளர் என்ற முறையில் படக்குழுவின் சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்