The man who made theatres erupt every single time the letters S-U-P-E-R S-T-A-R appeared on screen.
Thank you for the memories, Deva sir. Your music will live on forever. ♥️🙏
If Jogi is 9.9/10,
AK47 is 10/10, and
OM is 11/10,
then Chigurida Kanasu is ∞/10. ❤️🔥
Class-u, mass-u... Shivanna is the boss-u! 🔥
#ChiguridaKanasu#Shivanna#DrShivarajkumar
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலைய��ளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது ம��ைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் திரையுலகின் இசை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த இசையமைப்பாளர் தேவா சார் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவரது இசையும், பாடல்களும் என்றும் நம் நினைவுகளில் வாழும்.
ஆழ்ந்த இரங்கல் 🙏🏽
அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது.
அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.
எனதரு��ை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் #Jailer2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் @Nelsondilpkumar, இசையமைப்பாளர் @anirudhofficial மற்றும் @sunpictures குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
What delightful news about Anant Sir getting the Dadasaheb Phalke Award!!!
Fantastic to see our treasure and pride, one of the greatest contributors to Indian cinema, get the recognition he truly deserves. Congratulations and lots of love to you sir. You will forever be my North Star in the pursuit of excellence. #AnantNag #Legend
ಭಾರತ ಸರ್ಕಾರದಿಂದ ಪ್ರತಿಷ್ಠಿತ ದಾದಾಸಾಹೇಬ್ ಫಾಲ್ಕೆ ಪ್ರಶಸ್ತಿಯನ್ನು ಪಡೆದ ಬಹುಮುಖ ಪ್ರತಿಭೆಯ ಭಾರತೀಯ ನಟ ಮತ್ತು ಪದ್ಮಭೂಷಣ ಶ್ರೀ ಅನಂತ್ ನಾಗ್ ಅವರೆ ಅವರಿಗೆ ಹೃತ್ಪೂರ್ವಕ ಅಭಿನಂದನೆಗಳು.
ಐದು ದಶಕಗಳಿಂದ ಭಾರತೀಯ ಚಿತ್ರರಂಗಕ್ಕೆ ಅವರ ಅಸಾಧಾರಣ ಕೊಡುಗೆ ನಿಜಕ್ಕೂ ಗಮನಾರ್ಹ. ಅ��ರ ಶ್ರೇಷ್ಠತೆ ಮತ್ತು ಸಮರ್ಪಣೆ ಪೀಳಿಗೆಗೆ ಸ್ಫೂರ್ತಿ ನೀಡಿದೆ. ದಾದಾಸಾಹೇಬ್ ಫಾಲ್ಕೆ ಪ್ರಶಸ್ತಿಯು ಅವರ ಅಸಾಧಾರಣ ಪ್ರಯಾಣ ಮತ್ತು ಭಾರತೀಯ ಚಿತ್ರರಂಗಕ್ಕೆ ನೀಡಿದ ಅಮೂಲ್ಯ ಕೊಡುಗೆಗೆ ಸೂಕ್ತವಾದ ಮನ್ನಣೆಯಾಗಿದೆ.
ಅನಂತ್ ನಾಗ್ ಅವರಿಗೆ ಉತ್ತಮ ಆರೋಗ್ಯ, ದೀರ್ಘಾಯುಷ್ಯ ಮತ್ತು ಇನ್ನೂ ಅನೇಕ ಸ್ಮರಣೀಯ ಪ್ರದರ್ಶನಗಳ��್ನು ಹಾರೈಸುತ್ತೇನೆ
-@Pawankalyan
@IPR_AP @PIB_India @pibvijayawada @PIBBengaluru
#DadasahebPhalkeAward
Wishing a very Happy Birthday to Hon'ble Prime Minister Shri @narendramodi ji. Your tireless dedication to the nation continues to inspire us all. Praying for your long life, good health, and happiness as you guide India to new heights. 🙏🏼
Many congratulations sir Abhishek on the fastest 100 in T20 cricket! 💯
I had no doubt that with your talent and hard work, you would achieve this one day. This is just a start of many records to be broken 🔥
Once a great man said, “When people throw stones at you, turn them into milestones. Let the bat do the talking”, and that’s exactly what you’re doing. 👏 👏
Proud of you! Stay humble and keep following the process 👊
@OfficialAbhi04
Rajat Patidar’s captaincy journey! 👑
IPL glory in back-to-back seasons, but a Duleep Trophy title followed by a defeat. A mixed bag of results for Patidar as captain! 🏏
#RajatPatidar#IPL#Cricket#Sportskeeda
This is not America or Dubai, this is Dwarka Expressway in India.
And then some chamchas ask, What has Modi ji done?
Just look around.
This is what Modi ji has done.