Its easy to stand with the crowd. It takes courage to stand alone and do what is right. No justice, no peace.
I live in the Feudal caste haven Tamilnadu
ஏரியை பாலையாக மாற்றும் மண் கொள்ளை!
திருவள்ளூர்: கச்சூர் கிராம ஏரியில் தொடரும் மண் கொள்ளை... பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மண் கொள்ளை
Thiruvallur | Sand Mafia | Lake Looting
#PWD#SoilTheft#NewsTamil24x7
Bar Associations must stand in support of lawyers being illegally detained by Delhi police. And Delhi Police remember, you will have to pay a good price for illegally detaining lawyers. Your political masters will not come to your rescue
Horrific scenes from the streets of Delhi
A helpless woman breaks down in tears, screaming, "I wasn’t even protesting, these police officers are not humans, they are monsters!"
This video has genuinely shattered me.💔
How can anyone raise their hands against a young girl who is simply trying to make her voice heard? The cruelty is beyond comprehension. She deserves protection, dignity, and compassion. NOT THIS NIGHTMARE.
What a disgrace.
Cute bro. Sweet you are. You will read up to know the damage caused against dalits,wonder why didn'tyou know it already? ,for us it's deep rooted. Thats the difference of being a dalit and non dalit. Your quote tweet was quicker than reading up already.
साहिल वाकडे के लिए न्याय की मांग केवल एक व्यक्ति के लिए न्याय की लड़ाई नहीं, बल्कि समानता, सम्मान और संवैधानिक अधिकारों की रक्षा का सवाल है। जब अन्याय के खिलाफ आवाजें खामोश हो जाती हैं, तब अन्याय करने वालों के हौसले और बुलंद होते हैं।
आज जरूरत है कि हम अपनी चुप्पी तोड़ें, एकजुट हों और न्याय की इस लड़ाई में अपनी भागीदारी सुनिश्चित करें। डॉ. बाबासाहेब आंबेडकर के विचारों से प्रेरणा लेते हुए हमें एक ऐसे समाज के निर्माण के लिए आगे आना होगा, जहां किसी के साथ अन्याय न हो और हर व्यक्ति को समान अधिकार, सम्मान और न्याय मिले।
आइए, 16 अक्टूबर को मुंबई के आज़ाद मैदान में एकजुट होकर अपनी आवाज़ बुलंद करें। साहिल वाकडे के लिए न्याय की मांग को जनआंदोलन बनाएं और यह संदेश दें कि अन्याय के खिलाफ हमारी लड़ाई जारी रहेगी।
न्याय के लिए एकजुट हों। संविधान के मूल्यों की रक्षा करें। अपनी आवाज़ उठाएं।
#JusticeForSahil
தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது என கடந்த பொதுத் தேர்தலில் நிரூபணமான பிறகு, நாம் சந்தித்த முதல் தேர்தல் இது. வாக்குகள் மூன்றாக பிரிந்தாலும், திமுக இரண்டாம் இடத்திற்கு வர முடிந்ததற்கு அதிமுகவின் சரிவே காரணம். மற்றபடி கூட்டணி இல்லாமல் திமுகவுக்கு வெற்றி என்பது இல்லை என்பது இந்த இடைத் தேர்தலிலும் மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் ,காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இல்லாமல் திமுக தேர்தலை சந்தித்து இரண்டாம் இடம் வந்திருப்பதால், எதிர்காலத்தில் திமுக தனித்து போட்டியிட்டு வெற்றியை அடையலாம் என்று நிறைய பேர் ஆருடம் சொல்கிறார்கள், தற்போது பெற்ற இந்த இரண்டாம் இடத்தை திமுக கணக்கில் எழுதுகிறார்கள். திமுக அதிக வாக்குகள் பெறுகிற கட்சியாக இருந்தாலும், வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகள் கூட்டணி கட்சியிடம் தான் இன்று வரை இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் தேமுதிக, மல்லை சத்யாவுக்கு இருக்கும் செல்வாக்கின் மூலம் திமுகவுக்கு சேர்ந்திருக்கிற வாக்குகள் குறைந்தபட்சமாக வைத்துக் கொண்டாலும் ஐயாயிரம் இருக்கும். 2006 ஆம் ஆண்டு தேமுதிக தனித்து நின்று மதுராந்தகத்தில் 9,885 வாக்குகள் பெற்றிருக்கிறது. 2016 மக்கள் நலக் கூட்டணியில் இல் 11,773 பெற்று இருக்கிறது. தேமுதிக கட்சியின் வளர்ச்சி, வீழ்ச்சிக்கு ஏற்ப இவை மாறினாலும் இவற்றிலிருந்து சராசரியாக ஒரு எண்ணிக்கை நிலையாக இருக்கிறது.
அதே போல தாராபுரத்தில் 2006 ஆம் ஆண்டு தேமுதிக 11,288 வாக்குகள் பெற்றிருக்கிறது. 2016 ல் மக்கள் நல கூட்டணியில் நாகை திருவள்ளுவன் 7029 வாக்குகள் பெற்று இருக்கிறார். மதுரங்கத்தில் தேமுதிக, மல்லை சத்யா போன்றவர்களின் வாக்குகள் தற்போது இருப்பதை போலவே, தாராபுரத்தில் தேமுதிக எஸ்.டி.பி.ஐ, மமக, மஜக, அருந்ததியர் அமைப்புகள், கொங்கு கட்சி உள்ளிட்டவர்களின் பங்கு இருக்கிறது. நான் மேலே குறிப்பிட்டது போல, இவை பெரிய அளவிலான வாக்குகள் இல்லையெனினும், திமுக இரண்டாம் இடத்தைப் பெறுவதற்கு இந்த வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த பொதுத் தேர்தலில் திமுக - த.வெ.கவோடு நேருக்கு நேர் நின்று வெற்றி பெற்ற ஐம்பது தொகுதிகளில், 5,000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் 12.
5,000 முதல் 9,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 13
10,000 முதல் 14,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 9
15,000 முதல் 19,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 6
இதன் மூலம் வெற்றி பெறுவதற்கும், வெற்றியின் அருகில் சென்று தோல்வி அடைவதற்கு சராசரியாக 15,000 வாக்குகள் தான் தீர்மானிக்கிறது. இந்த வாக்குகள் கூட்டணியால் மட்டுமே திமுகவிற்கு சாத்தியப்படுபவை. இதனடிப்படையில் கடந்த பொதுத் தேர்தலில் விசிக காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிட்டு இருந்தால், 22-25 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்று இருக்கும்.
மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்டு தனித் தொகுதிகளில் பெற்ற சராசரி 13,642, அதே போல பொது தொகுதியில் சராசரி 12,148.
2016 தேர்தலுக்கு பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிப்பட்ட முறையில் கணிசமாக வளர்ந்திருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் இதன் எண்ணிக்கை கூடும்.
பொதுத் தேர்தலை விட மதுராந்தக இடைத்தேர்தலில் வெற்றி பெற த.வெ.க பெற்ற கூடுதல் வாக்குகள் 11,958, தாராபுரத்தில் கூடுதலாக பெற்ற வாக்குகள் 20,403. இதில் 12,000 - 15,000
வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் சராசரியாக இருப்பதை கவனிக்கலாம்.
அதிமுக இரண்டு தொகுதியிலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது, அதில் ஒரு பங்கு திமுகவிற்கு சேர்ந்திருக்கிறது. மற்றபடி கூட்டணி இல்லாமல், வெற்றிக்கு நெருக்கமான வாக்குகளை கூட தற்போதைக்கு திமுகவால் பெற முடிகிற சூழல் இல்லை. கூட்டணி, அதிமுக வீழ்ச்சி உள்ளிட்ட இவையெல்லாம் கழித்து விட்டு பார்த்தால், தனிப்பட்ட கட்சியாக தன் மொத்த சக்தியையும் திரட்டி தேர்தலை சந்தித்தும் இது திமுகவிற்கு பின்னடைவே. கூட்டணி இல்லாமல் வெற்றி பெரும் சூழல் தவெகவிற்கும் தற்போதைக்கு இல்லை என்பதே இந்த தேர்தல் கணக்குகள் நமக்குணர்த்துகிறது.