@annamalai_k@BJP4TamilNadu தலைவரே விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் கிழக்கு ஒன்றியம் நீங்கள் இல்லாத நாங்கள் ரொம்ப கவலையோடு இருக்கிற அந்த தலைவரே நீங்கள் தான் மறுபடியும் வரவேண்டும் தலைவரே எனது பெயர் காத்தவராயன் மரக்காணம் ஒன்றிய பொதுச் செயலாளர்
மரக்காணம் கிழக்கு ஒன்றியத்தில் ஸ்தாபன தினம் கொடி ஏற்றுவதற்கு நாதியற்று கணக்கு புதிய மாவட்ட தலைவர் மக்கள் செல்வாக்கு இல்லாத ஒரு நபரை ஒன்றிய தலைவராகியது தான் காரணம்
#JUSTIN || பெரியாங்குப்பத்தை சேர்ந்த ரவுடி அசோக் குமாருக்கு முத்தாண்டி குப்பம் கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது
அசோக் குமாரின் வங்கி கணக்கில், ஒரே மாதத்தில் அடுத்தடுத்து ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.50 லட்சம் என குவிந்த பணம்
சந்தேகம் அடைந்த வங்கி நிர்வாகம் போலீசில் புகார்
புகார் அளித்த தகவலை தெரிந்து கொண்டு, தனது நண்பர்கள் 7 பேருக்கு பணத்தை ஆன்லைனில் பிரித்து அனுப்பிய அசோக் குமார்
தற்போது அசோக் குமாரின் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் மட்டுமே உள்ள நிலையில், வங்கி கணக்கை முடக்கிய போலீசார்
அசோக் குமார் தலைமறைவான நிலையில் அவர் பணம் அனுப்பிய 7 பேரிடமும் போலீசார் விசாரணை
ரவுடி அசோக் குமார் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது
பணத்தை அனுப்பியவர்கள் யார்? எதற்காக அனுப்பினார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை
#Cuddalore #thanthitv
உலகிலேயே மிகச் சிறந்த ஆற்றல் குணம் படைத்த மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் 73பிறந்தநாள் வாழ்த்துக்கள் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் கிழக்கு ஒன்றியம்