🇮🇳✈️ இந்தியா–ரஷ்யா விண்வெளி மற்றும் விமானத் துறை ஒத்துழைப்பில் மிகப்பெரிய முன்னேற்றம்!
ரஷ்யாவின் SJ-100 பயணிகள் விமானம், சமீபத்தில் Wings India 2026 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதுடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் ஆய்வு செய்த விமானமாகும். தற்போது இந்த விமானத்தை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னேறி வருகின்றன.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) ஆகியவை, இந்த விமானத்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
SJ-100 விமானம் பெரும்பாலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் உதிரிப்பாகங்களை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டால்:
• இந்தியாவின் விமான உற்பத்தித் துறைக்கு பெரிய ஊக்கமாக அமையும்.
• திறமையான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
• இந்தியா–ரஷ்யா இடையேயான மூலோபாய தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
• உலகளாவிய விமான உற்பத்தியில் இந்தியாவின் பங்கை விரிவுபடுத்தும் முக்கியமான முன்னேற்றமாக அமையும்.
கொடூரமான குற்றங்களை செய்பவர்களிடம் இந்த சிங்கப்பெண் காவலர்களால்
சமாளிக்க முடியாது
இதற்கு காக்கி சட்டை போட்ட
காவலர்கள்தான் எதிர்கொள்ள முடியும் என்று அருமையாக
விளக்கம் கொடுக்கும்
பாஜக செயலாளர்
சட்டத்தை முழுமையாக அறிந்த
வழக்கறிஞர் அண்ணன்
@asuvathaman அவர்கள்
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகளை ஏற்படுத்துவதால் சுற்றுலா வளர்ச்சி பெறுவதுடன் பொருளாதாரமும் மேம்படும்
- மத்திய இணையமைச்சர் எல் முருகன்
@DrLMurugan#Thiruvannamalai
திமுகவுக்கு போட்டி தவெக தான் என்பதை ஒவ்வொரு நாளும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் உறுதி செய்து வருகின்றனர் தவெகவினர்.
கோவை வடவள்ளி காவல்நிலைய கட்டிடத்தின் முகப்பு பகுதியில் தவெகவினர் வைத்துள்ள பிளக்ஸ் பேனர்.
காவல்துறை அதிகாரிகள் எப்படி இதற்கு அனுமதித்தனர்?
ஆளுங்கட்சியாக இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் இதற்குப் பெயர் அதிகார துஷ்பிரயோகம் தானே? விதிமுறை மீறல் தானே?
காவல்துறையை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கும் @CMOTamilnadu@TVKVijayHQ திரு.ஜோஸப் விஜய் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பார்ப்போம்?
அதிகார துஷ்பிரயோகத்தில் திமுகவை தவெக மிஞ்சிவிடும் என்றுதான் தோன்றுகிறது..!!
மேற்கு வங்க ஹௌரா ரயில் நிலைய வழித் தடங்களை 40-50 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து சமூக விரோத செயல் களில் ஈடுபட்டு வந்த கரப்பான் பூச்சிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத பங்களாதேஷ்/ரோஹிங்கியா சந்தை புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.
கேரளாவில் இருக்கும்
#விழிஞ்சம் துறைமுகத்திற்கு
வந்த ஆயிரமாவது சரக்கு கப்பல் 👍🏻👍🏻👍🏻
#Harbour
இந்த துறைமுகம்
தமிழ்நாட்டில் அமைய வேண்டிய துறைமுகம்
இதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு நேரடியாகவும்
பல லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைத்திருக்கும்
கடலில் மீன்வளம் அழிந்து விடும் என்று மீனவர்களை தூண்டிவிட்டு
அதை தடுத்து நிறுத்திய பெருமை கன்னியாகுமரியில் இருக்கும் அயல்நாட்டு அயோக்கிய.............ஸ்துவ மாபியாக்களின்
தவறான தூண்டுதல் தான் காரணம்...
கடந்த ஜூன் 22 அன்று விழுப்புரம் அரசூர் பகுதியில் வழி கொடுக்கவில்லை எனக்கூறி தனியார் ஆம்னி பேருந்தை அடித்து நொறுக்கி, ஓட்டுநரை கட்டையால் கொடூரமாகத் தாக்கிய போதை கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.
@tnpoliceoffl க்கு பாராட்டுகள்! ஆனால், பொதுமக்களுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற சமூக விரோதிகளை எக்காரணம் கொண்டும் எளிதில் வெளியே வர முடியாதபடி மிகக் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்!
நெடுஞ்சாலைகளில் சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் @CMOTamilnadu@TamilanParthib1 .
#Viluppuram #LawAndOrder #TamilNadu
மதீனாவில் உள்ள "Prophet Mosque"ல் ஒருவர் இறந்தால் அவர் சொர்க்கம் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது போலும்.
தந்தையுடன் வந்த ஒருவர் தன் தந்தைக்கு உடனைடி சொர்கம் கிடைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது.. அருகிலிருந்த போலீஸும் வேறு சிலரும் தடுத்து விட்டனர் 🤔
அடேய் மெல்டிங் பாயிண்ட்..
யாரா இருந்தாலும் உள்ள விட மாட்டாங்க..
“ சார் வழக்கறிஞர் வந்து இருக்கேன் உள்ளே விடுங்க..! இப்போ உள்ள விட முடியாதுங்க சார்..? ”
எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் கதவு ஓட்டையில் உற்று நோக்கிய தி.மு.க வழக்கறிஞர் சரவணன்..