@mkstalin (3/3)
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி சமூக மற்றும் பொருளாதார ரீதியில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளேன் . எனவே, எங்கள் பணி நியமன ஆணை மீது உள்ள தற்கால தடையை நீக்கி, பணிகளை வழங்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
#முயற்சியும்வெற்றியும்#Group4Motivation
போட்டித்தேர்வு
Sheeba (9) #Sunday#SundayMotivation#Heartwarming
இது உணர்வு பூர்வமான நேர்காணல். தங்கையோடு அக்கா… தங்கையின் குரலாக அக்கா😍❤️
என் பெயர் சவ்மியா, இது என் தங்கை ஷூபா. எங்கள் ஊர் சேலம்.
ஒரு அனுபவத்திற்காக எழுதுவோம் என்று எழுதினாள். ஆனால் அதிக கடின உழைப்பு செய்தாள். காலை மூன்று மணிக்கே எழுந்து படிப்பாள். எனவே தேர்ச்சி பெறுவாள் என்ற நம்பிக்கை இருந்தது.
ஷூபாவுக்கு எல்லாமே புதுசு. தனது தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெற்றி காண்பது புதிது. அவளுடைய நம்பிக்கை, மன உறுதி பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த குடும்ப போட்டோவே புதிது. இது மிகப்பெரிய மாற்றம்.
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி…
தொடர்ந்து பயணிப்போம் @ARMTNPSC #உயர்ந்துபயணிப்போம்
#RuralDevelopment #PanchayatRaj #Erode #TrulyEmotional
#TrulyInspirational
#Group4 #Group2 #Group1 #Group3 #TNPSC
#Merit #SuccessStory #Hardwork #UzhaipomVelvom #Inspiration #Motiovation #TamilNaduJobs #GovtofTN #Employed #SundayThoughts #Sunday #ViralVideo #Positivity #Sheeba
Video courtesy: Batcha @Bott687@Nanditha89020@nithish_2k@Bro_Ronny_Edy@Ayishu1501