கரூர் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அம்மா சாலை என்ற திட்டத்தை முன்னாள் அமைச்சர் திரு @OfficeofminMRV கொண்டு வந்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்றுவரை அந்த சாலையை வேலையை முடித்து திறக்காமல் வைத்துள்ளார்கள். +2 #We_Want_AmmaSalai https://t.co/X7w38LhsUG
@sandhyaravishan This is example of sensationalism overriding basic research. Inam lands where Ryotwari pattas were legally granted to the public by the gov in 1967 under the Minor Inams Abolition Act. Rectifying an erroneous registration ban on legitimate landowners does not equal "encroachment"
தமிழகத்தின் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொலைதூரங்களில் இருந்து பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவிலும், பாதுகாப்பாக தங்குவதற்காகவும், கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணத்தை தனியார் விடுதிகளுக்கு இணையாக திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பது அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தையே அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்பப்பெறுவதோடு, பக்தர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எத்தகைய முடிவுகளையும் இதுபோன்று அவசரகதியில் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@tnhrcedept@RameshOffcl
ஆபரேஷன் செய்ய காசு இல்லாததால் காதுகுத்து வைத்து மொய்ப் பணத்துடன் சிகிச்சைக்கு வந்த நபர் உயிரி*பு! மருத்துவமனையை முற்றுகையிட்டு கதறி அழுத உறவினர்கள்!
Private Hospital | NewsReport
#Newstamil24x7#Ramanathapuram#ViralNews
அண்ணன் என்ன சொல்லறாருன்னு இனிமேல் கூட்டம் நடத்த நகர செயலாளர், வார்டு செயலாளரு தான் பணம் போட்டு நடத்தணும் முன்னாடி விஜயபாஸ்கர் அண்ணன் அவர் செலவுல பண்ண மாதிரி நான் பண்ண மாட்டேன்னு சுத்தி வளச்சு சொல்லறாரு 👌
கரூர் மாநகர மத்திய வடக்கு பகுதி
"தன்னோட சுயநல பேராசைக்காக, ஆயிரம் போய்களை கட்டவிழ்த்துவிட்டும் ஆளும் கட்சி சுகப்போக ஆசைகளை காட்டியும் இந்த கழகத்தை உடைக்க முயற்சிப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்...!"
வளர்த்தவர்கள் இங்குதான் உள்ளனர் வந்தவர்கள் தான் சென்றார்கள்.. வந்தவர்களை நம்பி அதிமுக இல்லை
@EPSTamilNadu@AIADMKOfficial #KarurADMK
சென்னை: தேனாம்பேட்டையில் குடிசை மாற்று வாரிய வீட்டு பால்கனி சுவர் இடிந்ததால் 3-வது மாடியில் இருந்து தலைகீழாக கீழே விழுந்த பெண்.. உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதி
துணியை எடுக்க முயன்ற போது கீழே விழுந்த சி.சி.டி.வி. காட்சி
#Chennai | #Balcony | #Woman | #CCTV | #PolimerNews

"துணி காயப்போட்டு குச்சியால தள்ளி விட்ருக்கா.. அவ்ளோ தான்.. அதுக்கு அப்பறோம் சத்தம் கேட்டு எல்லாரும் ஓடி வந்து பாத்துருக்காங்க.. எங்க குடும்பம் அழிஞ்ச மாதிரி மத்த குடும்பம் அழிய கூடாது.. சிமெண்ட் போடல.. சரியான மிக்ஸிங் இல்ல.. வெறும் மண்ணை வச்சிட்டு மேல செங்கலை வச்சா எப்படி சார் நிக்கும்.." - தரமில்லாமல் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீட்டு பால்கனி சுவர் இடிந்ததால் 3வது மாடியில் இருந்து தலைகீழாக கீழே விழுந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. உறவினர் ஆதங்க பேட்டி..
#Chennai | #Accident | #PolimerNews
பாப்பாவ வெச்சிட்டு மாதம் மாதம் என்னால வீடு மாற முடியல சார்..
2,3 வீட்ல எங்கள வீட்ட விட்டே வெளிய தள்ளிட்டாங்க.. 20 முறைக்கு மேல் மனு கொடுத்துட்டேன்.. பாத்திரம் கழுவி தான் பசங்கள காப்பாத்திட்டு இருக்கேன்..
இலவச வீட்டு மனை கேட்டு முதல்வரிடம் மனு வழங்க மாற்றுத்திறனாளி மகளுடன் வந்த தாய் கண்ணீர் மல்க கோரிக்கை..
தாய் அழுவதை பார்த்து கண்ணீரை துடைத்துவிட்ட மாற்றுத்திறனாளி மகள்..!
#Karur | #HousePatta | #Petition | #PolimerNews