உதயசூரியனின் கதிர்கள் தமிழ்நாடெங்கும் ஒளியூட்டி வருவதை மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் - குறிப்பாக பெண்களின் குரலில் இருந்து உணர முடிகிறது!
200 தொகுதிகளுக்குக் குறையாத வெற்றி என்ற ஒற்றை இலக்குடன் அடுத்த கட்டப் பரப்புரைக்கு ஆயத்தம் ஆவோம்!
#LettertoBrethren
கழகத் தலைவர் @mkstalin ஆணைக்கிணங்க இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் @Udhaystalin அறிவுறுத்தலின்படி
இன்று சேலம்( கி) மாவட்ட வீரபாண்டி ஒன்றியம் ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற உள்ளது அனைவரும் வாரீர் வாரீர்🙏🙏🙏
கழகத் தலைவர் @mkstalin ஆணைக்கிணங்க இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் @Udhaystalin அறிவுறுத்தலின்படி
இன்று சேலம்( கி) ��ாவட்ட வீரபாண்டி ஒன்றியம் ஆட்டையாம்பட்டி பேரூர் செயலாளர் க.முருகபிரகாஷ் அவர்கள் 200க்கு மேற்பட்ட கழக முன்னோடிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய போது,,,
கழகத் தலைவர் @mkstalin ஆணைக்கிணங்க இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் @Udhaystalin அறிவுறுத்தலின்படி
இன்று சேலம்( கி) மாவட்ட வீரபாண்டி ஒன்றியம் ஆட்டையாம்பட்டி பேரூர் செயலாளர் க.முருகபிரகாஷ் அவர்கள் 200க்கு மேற்பட்ட கழக முன்னோடிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய போது,,,