தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்ட மனநிலையில் தமிழ்நாடே ததும்பிக் கொண்டிருக்கிறது. சூரியனை, கால்நடைச் செல்வத்தை, வேளாண்மை அறிவைக் கொண்டாடும் பொங்கல் நாளுக்காக அனைவரையும் வாழ்த்துகிறேன்.
@ikamalhaasan Happy birth day Thalaivaaa🔥🔥🔥
திரைஉலக சண்டியரே
எங்கள் நற்பணி நாயகரே
தமிழக மக்களின் முதல்வரே
நீங்கள் வாழவேண்டும் பல ஆண்டு
எங்களை ஆளவேண்டும் பல பல ஆண்டு
நவம்பர் 7 ல்
பிறந்தநாள் காணும் உங்களை
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ..
# என்றுமே நேர்மையான கொம்பன்