ஒரு அண்ணனாக திரைத்துறைக்கு கோரிக்கையும், மக்கள் நலன் காப்பவராக ஒரு கோரிக்கையாக என இரண்டு கோரிக்கை வைத்துள்ளார் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்கள்.
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் நீக்கவும், குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே இந்த பணி செய்வதை தடுக்க வேண்டும்.
2/
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
ஊடகங்கள் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்கள் முதல்வரிடம் வைத்த முக்கியமான மக்கள் நலன் கோரிக்கைகளை செய்தியாக சேர்த்து வெளியிடாமல் வெறும் திரைத்துறை அறிக்கைகளை மட்டும் செய்தியாக்கி #கமல்ஹாசன்_MP அவர்களின் மக்கள் நலன் கருத்துக்களை இருட்டடிப்பு செய்வது நியாயமா?
ஒரு ஊடகம் கூட @maiamofficial தலைவர் @ikamalhaasan அவர்கள் மக்களுக்காக அதிலும், மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் இன்னல் மறைய வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட பிரிவினர் மட்டுமே அந்த தொழில் செய்து வருவது ஒழிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை ஒரு மீடியா கூட செய்தியாக சொல்லவில்லை. 🤦
ஒரு ஊடகம் கூட @maiamofficial தலைவர் @ikamalhaasan அவர்கள் மக்களுக்காக அதிலும், மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் இன்னல் மறைய வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட பிரிவினர் மட்டுமே அந்த தொழில் செய்து வருவது ஒழிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை ஒரு மீடியா கூட செய்தியாக சொல்லவில்லை. 🤦
சாமானிய மக்களின் தலையில் விழும் ‘பெட்ரோல்’ இடி!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது வெறும் வாகன ஓட்டிகளின் பிரச்சனை மட்டுமல்ல ; அது ஒவ்வொரு சாமானிய மனிதனின் சமையலறை வரை பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சங்கிலித் தொடர் விபத்து.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபொழுதும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத ஒன்றிய அரசு வளைகுடா போரைக்காட்டி விலை ஏற்றுவது மக்களுக்கு சாதகமானதாக அரசாக செயல்படவில்லை என்பதை உறுதி செய்கிறது.
பொது மக்கள் முதுகில் சுமையேற்றாமல் வரி பகிர்வின் மூலமாக மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து விலையேற்றத்தை குறைக்க ஆவண செய்ய முன்வரவும்
இந்த அபாயகரமான விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலுவாக வலியுறுத்துகிறது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#FuelPriceHike
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான திரு. @mkstalin அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்.
திரு கமல்ஹாசனின் ஸ்டார் வேல்யூ வை சரியாக பயன்படுத்தாததும் திமுகவின் தோல்விக்கு ஒரு காரணம் watch full video
https://t.co/1eWoVkELSB
#kamalhassan_mp#dmkitwing#stalin
@SpicyChilli4U#கமல்ஹாசன் ஏற்கனவே உதயநிதி அவர்களிடம் திரையரங்கிற்கு வரி நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வைத்து, அதை உதயநிதி அவர்கள் சற்றே குறைத்தார். மேலும், இப்போது சொன்ன சில கோரிக்கைகளையும் அப்போதும் வைத்தார். இப்படி ஒரு கீழ்த்தர குறுக்கு அரசியல் வேலை செய்யாதீர்கள்.
https://t.co/4JDPxTxhus
"நாட்டுக்கு தேவையான எதையாவது உருப்படியா போடுங்க"
The clarity these people have is astonishing even after so many wars , fights and struggles they still say to media teach the younger generation to respect people , work ,earn ,save 👏👏🫡🫡🫡
#MediaWar#mediaaccountability
இதை Fake என்று narrative set பண்ண முயற்சி நடந்தது... படுதோல்வியில் முடிந்நதுள்ளது
தவெக வேட்பாளர்களின் தேர்வு லட்சனம் ஒன்னொன்னும் வெளிய வர ஆரம்பிக்க
மக்கள் புரிந்துகொள்வார்கள்
தவெக = திமுக 2.0
தலைவர் #KamalHaasan செந்தில் பாலாஜி, நேரு, சேகர்பாபுவுடன் நின்றபோது கிக்கிபிக்கி என கேலி செய்த தற்குறிகள் இப்போது எங்கே ஒளிந்துகொண்டீர்கள்? வெளியே வாங்கடா! உங்க 'மாற்று அரசியல்' அண்ணன் இந்த போட்டோவில் ஊழல் பெருச்சாளிகளிடம் என்ன பிடுங்கிட்டு இருக்காருனு சொல்லிட்டு போங்க! 🤡
திமுக கூட்டணி ல இருக்கார்னு நீங்களும் உங்க அண்ணனும் ஆண்டவரை எவ்ளோ abuse பண்ணுனிங்க ஆண்டவர் எதையும் மனசுல வச்சிக்காம எவ்ளோ சந்தோஷமா வாழ்த்துறார் எவ்ளோ பெருமையா பேசறார். அவர் நல்ல மனசை யாருமே புரிஞ்சிக்கல. Most misunderstood gem.