உணவு தானியங்கள் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2014 முதல் அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் கண்ணியமான வாழ்க்கையையும் உறுதி செய்துள்ளது.
தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 தொடங்கபடும்!
30ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும்!
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 47 லட்சம் இளைஞர்கள் ��யன்பெறுவர்!
MSMEகளுக்கான புதிய கடன் உத்தரவாத திட்டம் தொடங்கும்!
தேசிய நிதி தகவல் பதிவேடு நிறுவப்படும்!
அளிக்கப்படும். இளம் தொழில் முனைவோர்களின் வேளாண் தொடக்கங்களை ஊக்குவிக்க வேளாண் முடுக்கி நிதி அமைக்கப்படும்!
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், 2 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசால் ஏற்கப்படுகிறது. அந்த்யோதயா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச
கேஜ்ரிவாலின் எஸ்டிஎம் ஷாஜாத் ஆலம் உத்தரவு: குருத்வாராவிற்கு 10 பேருக்கு மேல் வரக்கூடாது, அதுவும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே
குருத்வாரா குடியிருப்பு பகுதியில் இருப்பதால் லவுட் ஸ்பீக்கர் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
மசூதிகளுக்கும் இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படுமா?