*இன்றைய தினகரன் நாளிதழ் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பச்சேரி கிராமத்தில் 6 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் திரு எல்.ரமேஷ் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்*
நேற்று தெற்கு சிலுக்கன் பட்டி கிராமத்தில் மழை வெள்ளம் காரணமாக அண்ணன் சண்முகையா எம்எல்ஏ அண்ணன் ஜெயக்கொடி அவர்கள் கலந்துகொண்டு கேஸ் அடுப்பு வழங்கினார்கள்