தலைவர் கலைஞர் எனக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு! உண்மையாக உழைப்பவனை ஊரே கொண்டாடும். அந்த உழைப்பின் அடையாளமாய், தமிழ்நாட்டின் நலன் காக்க என்றும் களத்தில் நிற்போம்!
மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்வோம்.!
#VoteForDMK
மதச்சார்பற்ற முற்போக்கு வெற்றிக் கூட்டணியின் #அவிநாசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணி அவர்களை ஆதரித்து அன்னூர் வடக்கு ஒன்றியம் மற்றும் அன்னூர் பேரூர் கழக பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தப்போது
இக்கூட்டத்தில் மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #StalinWave2026 #VoteForDMK
போர்கள் பல கண்ட இராணுவப்பேட்டையாம் இராணிப்பேட்டை 2026 ஜனநாயகப் போரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிப் பக்கமே நிற்கிறது
🛡️ ஒன்றிய பா.ஜ.க. அரசின் தயவில்லாமலே தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியிருப்பதுதான் #DravidianModel அரசின் திறனுக்குச் சான்று.
⚠️ மாநில அரசுகளையோ எதிர்க்கட்சிகளையோ கலந்தாலோசிக்காமல் பாசிச பாஜக கொண்டுவரத் துடிக்கும் #Delimitation நடந்தால் இந்தியாவின் அரசியலே மாற்றியமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.
⚠️ தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையில் கூட எதிர்த்துப் பேச முடியாமல் இருக்கிறார் நம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.
🌄 இப்படிப்பட்ட டம்மிகள் மீண்டும் ஆளக் கூடாது! மிசாவானாலும் அமித்ஷாவானாலும் அசராமல் எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்ட தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் தமிழ்நாடு காக்கப்படும்!
#RanipetWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
இராணிப்பேட்டையில் திராவிட மாடலின் சாதனை முத்திரை!
லட்சக்கணக்கான பயனாளிகள், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் என இராணிப்பேட்டை மாவட்டம் இன்று வளர்ச்சியின் சிகரத்தில். மக்களின் நலனே இந்த அரசின் நோக்கம்.
#VoteForDMK
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரர் @gauthamponmudy அவர்களுக்கு ஆதரவாக, இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
ஐந்தாண்டு கால ஆட்சியில், திருக்கோவிலூருக்கு திராவிட மாடல் அரசால் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும் அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தோம்.
மக்கள் விரோத பாசிசவாதிகளையும்,அவர்களின் பாதம் தாங்கிகளையும் வீழ்த்தி, மீண்டும் கழகக் கூட்டணியை வெற்றி பெற செய்வோம்.
உதயசூரியன் உதிக்கட்டும்,பாசிச இருள் மறையட்டும்!
@KPonmudiMLA #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திசையன்விளை பகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @AppavuSpeaker அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குச் சேகரித்தோம்.
மகளிர் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியே தொடர வேண்டும் என இராதாபுரம் தொகுதி மக்கள் உற்சாகத்தோடு முழக்கமிட்டனர்.
#VoteForDMK
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் தோழர் க. மாரிமுத்து அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
நூற்றாண்டு கண்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கும்-திராவிட இயக்கத்திற்கும் இடையே உள்ள கொள்கை உறவைக் குறிப்பிட்டு, இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க பாசிஸ்டுகளை உறுதியாக வீழ்த்த வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்கும் ஜனநாயகப் போரில் வெல்வோம்! வரலாறு படைப்போம்!
#DMK4TN #VoteForDMK
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி அவர்களும் அமித்ஷா அவர்களும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் எதுவும் வருவதில்லை!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#TNvsNDA
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரப்பாடி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு. @ruby_manoharan அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்குச் சேகரித்தோம்.
கல்வியில் தொடங்கி, நமது அனைத்து உரிமைகளையும் பறிக்க நினைக்கும் பாஜக அதிமுக கூட்டணியை வீழ்த்திடுவோம். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்போம்!
#VoteForDMK
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும், கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாமை துவக்கி வைத்த போது..