இந்த குடும்பமே எவ்ளோ சந்தோஷப்படுது பாருங்க 😍
நான் பாத்துக்குறேன் எதுக்கும் கவலை படாதீங்க - முன்னாள் அமைச்சர் காமராஜ் உறுதி ❤️
மாணவியின் குடும்பத்தினருடன் ஃபோனில் வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் @RKamarajofl.
1/2
காலமெல்லாம் நிலைத்திருக்கும் நீங்கா புகழாகவும், கருணை நிறைந்த மெய் அன்பாகவும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமையாகவும், தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் குடியிருந்து எங்களை வழிநடத்தும் தெய்வத்தாயே உங்கள் நினைவை போற்றி வணங்குகிறேன்.
#என்றென்றும்அம்மா@AIADMKOfficial
#NivarCyclone & #Puravicyclone புயல்களால் பாதிப்பிற்குள்ளான 5 லட்சம் விவசாய பெருமக்களின் 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 7.1.2021 முதல் நேரடியாக வரவு வைக்கப்படும்.
நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மானாவரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்கள், இதர பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத்தொகை ரூ.13,500-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
புரட்சித் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு நமது முதல்வர் எடப்பாடியார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்...
#ஆயிரத்தில்_ஒருவன்_அதிமுக_தலைவன்
எளிய மக்களின் பாதுகாவலராக, விவசாயிகளின் விடிவெள்ளியாக, உழைக்கும் வர்க்கத்தின் உற்ற தோழனாக, வளர்ச்சியின் நாயகனாக, நம்மில் ஒருவராக நல்லாட்சி நடத்திவரும் மாண்புமிகு @CMOTamilNadu அவர்கள் 2021லும் மக்களின் ஆட்சியே தொடர தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். #EPSforCM
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரம், லத்துவாடியில் எளிய மக்களின் மருத்துவ வசதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள "முதலமைச்சரின் அம்மா மினி கிளீனிக்கை" இன்று (17.12.2020) திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டேன்.
தமிழகமெங்கும் 2000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என நமது முதல்வர் எடப்பாடியார் அறிவித்திருந்த நிலையில் வரும் டிசம்பர் 15 அன்று, முதற்கட்டமாக 630 கிளினிக்குகள் திறக்கப்படுகின்றன...
2011 லிருந்து நமது அம்மா அரசு தமிழர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் சில சாதனைகள்.
#WomenWelfare#அம்மா_அரசின்_சாதனைகள்...