முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்தை கண்ணை மூடிக்கொண்டு 52 விநாடிகளில் சரியாக அடுக்கி வைத்து சாதனை படைத்த சிறுவர்கள்.. கைதட்டி உற்சாகப்படுத்திய அமைச்சர் N.ஆனந்த்..
#CMVijay | #BDay | #Students | #Minister | #Anand | #PolimerNews
எங்கள் இனத்தை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸை என்றோ அடக்கம் செய்திருக்க வேண்டியது, திமுக தோளில் போட்டு சுமக்காவிடில்…
இனி காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இந்தத் தமிழ் மண்ணில் இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் செய்வோம்✊🏻✊🏻✊🏻
தொடர்ந்து இதே போன்ற மக்கள் சேவை செய்வதால் தான் நம்மை இந்த கேடுகெட்ட மக்கள் ஏதோ சமூக சேவை இயக்கம் என்று புறக்கணித்து விட்டு செல்கிறார்கள்.. நாம் இல்லாது போனால் இந்த ஜென்மங்கள் எந்தளவுக்கு ஜுத்தடி வாங்கும் என்பதை சுவரொட்டிகள் மூலம் தெரிவிக்க வேண்டும்👍
இப்போது ராவணன் மவண்டா என்று ரீல்ஸ் போடுபவர்களுக்கு
தெரியாது
அந்த ராவணனை
எல்லோரும் அரக்கன்
என்று சொல்லும்போது
ஒருவன் மட்டும் வந்து
ராவணன் தமிழன் என் பாட்டன்
ராவணப் பெரும்பாட்டன்
அவனுக்கு 10 தலைகள் இல்லை
அவன் 10 கலைகளில் சிறந்தவன்
ராவணன் என்று சொன்னவன்
என்னுயிர் அண்ணன்
செந்தமிழ் சீமான்
@idumbaikarthi அண்ணே ! Instagram கணக்கு தொடங்குங்க ணே 🔥
Video மட்டும் எடுத்து அனுப்புங்க editing ல இருந்து Social media handling வரைக்கும் நான் பார்த்துக் கொள்கிறேன்
கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த இது தான் சரியான நேரம்
#நாம்தமிழர்