OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : https://t.co/YKsoHYE51A
#WhistlePodu
75 வருஷமா கட்சி நடத்துற ஸ்டாலினும் விஜய்யை பார்த்து அழுகுறான்.
50 வருஷமா சினிமாவில் இருக்கிற ரஜினியும் விஜய்யை பார்த்து அழுகுறான்.
நீங்க மோதிட்டு இருக்கிறது மக்களின் தலைவர் விஜய் கிட்ட. யார்கிட்ட மோதுறோம் அப்படினு இனிமேலாவது தெரிஞ்சுட்டு மோதுங்க..🤷🏻♂️
@CMOTamilnadu
ஆய்வு மேற்கொள்கிறார் CM விஜய்
இன்று மதியம் 2.30 மணிக்கு மேல், தேனாம்பேட்டை DMS வளாகத்தில் செயல்படும் 108 அவசர சேவை மையத்தில் ஆய்வு மேற்கொள்கிறார் CM விஜய்
#CMVijay
தவெக: 108+1=109
காங்கிரஸ்= 5
IUML= 2
Mannargudi; 1 (SK)
மொத்தம்; 117
234-5 (காலி)= 229
பெரும்பான்மைக்கு தேவை; 115
விசிக 2ஐ தவிர்த்தும் தவெக விடம் 117 உள்ளது.
திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தாலும் பிரச்சனையல்ல,
ஒருவேளை தவெக வில் ஏதும் கருப்பு ஆடுகள் இருந்து திமுக விடம் விலை போயி ஆட்சி கவிழ்ந்தாலும் மறு தேர்தலில் 160+ அடிப்பாப்ல @TVKVijayHQ ..
இது தான் எதார்த்தம்ம்ம்..
#TNAssemblyFloorTest #If ?
#MSR
தமிழ்நாடு 100% எழுத்தறிவு இலக்கை எட்டியதாக மத்திய அரசு அறிவிப்பு. தமிழகத்தின் எழுத்தறிவு 98%ல் இருந்து 100% ஆக உயர்வு. நேற்று நடைபெற்ற எழுத்தறிவு தேர்வில் 4.5 லட்சம் பேர் பங்கேற்பு. 4.5 லட்சம் பேரும் எழுத்தறிவில் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு..
சென்னையில், கலப்பட மணல் விற்பனை செய்யப்பட்ட இடங்களில் அமைச்சர் டி.கே.பிரபு தலைமையில் அதிரடி சோதனை. கலப்பட மணல் விற்பனை செய்யப்பட்ட 15 இடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சட்டவிரோத மணல் விற்பனையை தடுக்கும் வகையில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கல்வித்துறை அமைச்சர் ஊழல் வழக்குல சிறைல இருக்கான் கூச்சமே இல்லாம திமுக வரும்ன்றான் பாரேன்!
மக்கள் பணத்தை திருடி திண்ணுட்டு எப்படி இவ்ளோ காண்பிடன்ட்டா பேசுறாங்ய மக்களை முட்டாள்னு நினைச்சுட்டு இருக்காங்யளா?!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வரவேற்ற பிரியங்கா
டெல்லியில் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் CM விஜய்யை வரவேற்ற பிரியங்கா காந்தி
#CMVijay
அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் கைது
கோவை அறிவுலக விவகாரம் - அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் இல்லத்தில் சோதனை நடத்திய நிலையில் அவர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது
#PeriyarLibrary#kovai
CM விஜய்க்கு பின்னால் DKS
சோனியா காந்தியின் சுயசரிதை வெளியீட்டு விழா - ஒரேவரிசையில் ஒன்றாக CM விஜய்-ராகுல் காந்தி அமர்ந்திருக்கும் நிலையில், பின் வரிசையில் அமர்ந்துள்ள கர்நாடக முதல்வர் DK சிவகுமார்
#CMVijay