ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் 'ரீல்ஸ்';
தேர்தல் பிரச்சாரத்தின்போதும் 'ரீல்ஸ்';
ஆட்சிக்கு வந்த பிறகும் 'ரீல்ஸ்'; என்று
தலைவன் எவ்வழியோ,
தொண்டன் அவ்வழி
என்பதுபோல், தவெக தலைவர் திரு. @actorvijay-ன் வழியில் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று அனைவருமே 'ரீல்ஸ்' மோகத்தில் ஆழ்ந்து, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்பும் ஒரு மோசமான ஆட்சியை தவெக கூட்டணி அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது.
பொதுவாக காவல்நிலையம் என்பது சட்டத்தை பாதுகாக்குமிடம். அமைச்சர்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு நேரில் செய்து ஆய்வு செய்வதில்லை. ஆனால் தவெக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் முதலமைச்சர் துறையின்கீழ் வரும் தக்கோலம், அரக்கோணம் காவல் நிலையங்களை நள்ளிரவில் ஆய்வு செய்ததுடன், பணியில் இருந்த பெண் காவலரை அழைத்து அவர்களது மொபைல் போனையும் ஆய்வு செய்ததாக 'ரீல்ஸ்' எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளிட்டுள்ளார்.
தவெக அமைச்சர் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு ஆய்வுக்குச் சென்றாரா? அல்லது, யாரேனும் விசாரணை கைதியை சந்திக்கச் சென்றாரா? என்றும், காவல் நிலையத்திலுள்ள பெண் காவலர்களின் கைப்பேசியை எந்த நோக்கத்தில் ஆய்வு செய்தார்? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'ரீல்ஸ் மோகத்தில்' அமைச்சர்கள் காவல் நிலையங்களில் ஆய்வு செய்வது தவறான முன்னுதாரத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
அதேபோல் நேற்று திருச்செந்தூரில். லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பயபக்தியுடன் கலந்துகொண்ட முருக பெருமானின் சூர சம்ஹார நிகழ்ச்சியில், முதல்வருக்கு 'அரோகரா', இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கு 'அரோகரா' என்று தமிழ் கடவுள் முருகப் பெருமானுடன் முதல்வரையும், அமைச்சரையும், ஒப்பிட்டு பாடிய வேல்முருகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் பக்திமேடையை, அவர்களுக்கு பதவியளித்த கட்சித் தலைவரை துதிபாடும் மேடையாக மாற்றியதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகம விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
தவெக-வினர் பக்தி மேடைகளை 'ரீல்ஸ்' மோகத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
@AIADMKOfficial
செக்கானூரணி காவல் நிலையத்தில் இறந்த பாலகிருஷ்ணன் உடலில் இரத்த காயங்கள்...
ரீல் முதல்வர் @actorVijay அவர்களே!
ஆட்சிக்கு வருவதற்கு முன் sorry வேண்டாம்,
நீதி வேண்டாம் என்று வெற்று கூச்சல் போட்டீர்களே?
ஆட்சிக்கு வந்த பின்,
Sorry -ம் வரவில்லை...
நீதியும் கிடைக்கவில்லை..
இதுவா மாற்றம்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஒரு படத்தில் கவுண்டமணியும், செந்திலும், வடிவேலுவின் மகளை பெண் கேட்டுச்சென்று, போட்டி போட்டு தங்கள் பெருமையை பேசுவது போன்ற காமெடி தான் திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது! நாட்டுப்புறப் பாடல் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமியின் குடும்பமும், பாடகர் வேல்முருகனும் போட்டி போட்டு புகழ்ந்தது தான் தற்போது முருக பக்தர்களை வேதனைக்குள்ளாக்கி சர்ச்சையாகியுள்ளது!
தேர்தலுக்கு முன்பே விஜயை புகழ்ந்துபாடி தன் இருப்பைக் காட்டிக்கொண்டவர் பாடகர் வேல்முருகன். புஷ்பவனம் குப்புசாமி தம்பதியரோ, தற்போது த.வெ.க. ஆட்சியில்... அரசின் பொறுப்பு ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள்... இந்நிலையில் இருதரப்புக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பாட்டுப்பாடும் வாய்ப்பு அறநிலையத்துறை மூலம் கிடைத்திருக்கிறது. இதில் அறநிலையத்துறை அமைச்சரின் பங்களிப்பும் இருந்திருக்கக்கூடும்! பிறகென்ன, அவர்களையும் போற்றிப்பாடி பரிசில் பெற வேண்டுமல்லவா?
புஷ்பவனம் குப்புசாமியோ, தனக்கு பாட்டுப்பாடும் வாய்ப்புத்தந்த தமிழக முதல்வரின் கருணைக்கு மைக்கில் நன்றி சொல்லவும், அவரது மனைவியோ, அறநிலையத்துறை அமைச்சருக்கும் நன்றி சொல்ல எடுத்துக்கூற, அந்த அமைச்சரின் கருணைக்கும் நன்றி சொல்கிறார்! அதோடு விடாமல், "தமிழக முதல்வரைப்போல் வேலெடுத்து சூரனை வதம் செய்த முருகன்" என்று பாடுகிறார்! அதாவது, முருகனே விஜயை பார்த்துத்தான் கற்றுக்கொண்டதாக துதி பாடுகிறார்! பாடகர் வேல்முருகனோ இவர்களையும் மிஞ்சும்விதமாக, முருகனுக்கு அரோகராவோடு, தமிழ்நாடு முதல்வருக்கும் அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா என்று கோஷம் போட்டு, நீங்க எனக்கு முருகக்கடவுள் மாதிரி என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்!
இதில், வேல்முருகன் கொஞ்சம் உஷார், முதல்வரின் பெயரையும் சேர்த்துச்சொல்லியிருந்தால் அது இன்னும் சர்ச்சையாகியிருக்கும் என்பதால் தமிழக முதல்வருக்கு அரோகரா என்று மட்டும் சொல்லிவிட்டார்! ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில், புஷ்பவனம் குப்புசாமி, ஜோசப் விஜய் வாழ்கவே என்று போற்றிப் பாடிவிட்டார்! இனி அடுத்த சூரசம்ஹார நிகழ்ச்சியில், கந்த சஷ்டி என்று சொல்லாமல், விஜய் சஷ்டி என்று சொன்னாலும் ஆச்சர்யமில்லை!
-✍️✍️
முருக பக்தர்கள் கவனத்துக்கு:
புஷ்பவனம் குப்புசாமி மீது BNS sections 298, 299, 302 - ல் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய புகார் தரலாம். FIR போடாவிடில் HC யை அணுகலாம். அவரை இயல் இசை நாடக மன்றத் தலைமையிலிருந்து அகற்றுமாறும் கோரலாம்.
ஒரு ஆன்மீகத் தளத்தை அரசியல் மேடை போல் பயன்படுத்தி, மனமுருகி வேண்ட வந்த பக்தர்களை முகம் சுளிக்க வைத்த தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
அதற்கும் மேல், விழாவின் போது நடிக முதல்வருக்கும், ரசிக அறநிலையத்துறை அமைச்சருக்கும் “அரோகரா” கோஷமிட்டதாக செய்திகள் வருகின்றன.
இப்படி எல்லாம் கோஷமிட்டு தான் புளகாங்கிதம் அடைய தமிழ்க்கடவுளை இழிவுசெய்ய வேண்டுமா இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு?
இந்த அரசுக்கும், முதல்வருக்கும், அமைச்சர் அவர்களுக்கும் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? ஆச்சரியக்குறிக்கு அரோகரா ஒரு கேடா ?
தமிழ்க் கடவுளை இந்த அளவிற்கு இழிவு படுத்தத் துணிந்துவிட்ட இந்த ஆணவ அரசின் கொட்டமும் விரைவில் சூரசம்ஹாரம் செய்யப்படும்! இது உறுதி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
இந்த விளக்க மயிற எல்லாம் உன்னை கேட்கல @PushpavanamKupp
முருகன் ஆல் தான் விஜய் வென்றார் என்றால்... மாதா கோவிலில் முட்டி போட்டுக்கிட்டு போனாரு அப்ப மாதாவால் வெல்லலையா?
உனக்கு பதவி பிச்சை போட்டா எங்க கோயில்ல உங்க அரசியல திணிப்பிங்களா டா #டேவிட்புள்ள
மன்னிப்பு கேளுடா மயிரே..
Kollywood Top Grosser
Tamil Nadu: #Jailer2
Hindi Belt: #2Point0
Kerala: #Jailer2
AP-TG: #Jailer2
Karnataka: #Jailer2
All India: #Jailer2
Overseas: #Jailer2
Worldwide: #Jailer2
Age is just a number when you’re RAJINIKANTH. 75 years old and still creating records that generations will remember.
THE ONE AND ONLY THALAIVAR! 🙏👑
த்தா....மன்னிப்பு கேள்ரா @PushpavanamKupp
உங்க அரசியல் பேசறதுக்கு உங்க நன்றி விசுவாசத்தை காட்டுவதற்கு எங்கள் பாட்டன் முப்பாட்டன் கட்டிய கோவில்கள் தான் கிடைத்ததா..?
இதையே ஒரு சர்ச்லயோ மசூதிலயோ உங்களால் செய்ய முடியுமா..?
எங்கல பார்த்தா என்ன இளிச்சவாய பு..... மாதிரி தெரியுதா?
ஸ்ரீ முருகப்பெருமான் - வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில்..
இன்ஸ்டாகிராமில் (@fathimafathi832) என்ற பக்கத்தில், பதிவிட்ட இஸ்லாமிய பெண் மீது உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்துமுன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..
மதக**வரத்தை தூண்ட முயலும் இது போன்ற நபர்களைக் காவல்துறை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
@tnpoliceoffl@CMOTamilnadu
#InstaPost #திருக்கல்யாணம் #Murugan #Complaint #HinduMunnani
தமிழக முதல்வருக்கு அரோகரா என்று திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் கோஷம் போட்டு இந்து மக்கள் மனதை புண்படுத்தியதற்காக
தார்மீக பொறுப்பேற்று தமிழக மக்களிடம் திரு ஜோசப் விசை வருத்தம் தெரிவிக்க வேண்டும்
அறநிலையத்
துறை அமைச்சர் அதிகார வரம்பு மீறி
தனக்கும் சேர்த்து கோஷம் போட்டுக் கொண்டதற்காக
உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் பதவியில் இருந்து டிஸ்மி செய்யப்பட வேண்டும்
இந்த இரண்டையும் ஜோசப் விஜயனுடைய அரசு உடனடியாக செய்ய பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்துகிறது
இந்து மக்கள் மனதை புண்படுத்தியமைக்காக
ஜோசப் விஜய் அவர்களையும் ரமேஷ் அவர்களையும் பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது
@TVKVijayHQ@CMOTamilnadu@narendramodi@blsanthosh@arivalayam@tncpim@thirumaofficial@VanniTamizhVCK@SavukkuOfficial@ChanakyaaTv@thamaraitv@dinamalar