இஸ்லாமிய சொந்தங்களுக்கு மிலாதுன் நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் புனித நாளில், மத நல்லிணக்கமும் மனிதநேயமும் தழைத்தோங்கவும், அனைவரது வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி, வளம் நிறைந்திடவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
#miladunnabiﷺ
உலகெங்கும் உள்ள நமது மலையாளி சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
ஒற்றுமை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் இந்த விழா நம் இல்லங்களில் மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம், அமைதியை கொண்டுவரட்டும்.
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.
#Happyonam
சென்னையின் நவீன அடையாளமாக #Kathipara மேம்பாலத்தை அமைத்தார் தலைவர் கலைஞர்!
அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன்.
#EngineeringMarvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்.
#ChennaiMetro
முதலமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். ஒன்றிய அரசு போட்டுள்ள வழக்கு உங்கள் முதுகில் இருக்கிறது. அந்த அழுக்கை முதலில் பாருங்கள்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKVijayFails
2016 - 21 அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் விளையாட்டுத்துறையில் சாதனைப் படைத்த 301 வீரர்கள் வீராங்கனைகளுக்கு அரசுப் பணி வழங்கியுள்ளது.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் பல வெற்றிகளை ஈட்டி பெருமை சேர்க்கட்டும்! 🌄
#VoteForDMK
வரும் கருத்துக்கணிப்புகள் எல்லாம் தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.கழக ஆட்சிதான் என்று உறுதிப்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகளின் கனவுகளை உடைத்தெறிந்து இமாலய வெற்றியை பெறுவோம்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; வளமான தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்! 🌄
#VoteForDMK
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
யார் என்ன சதித் திட்டங்கள் போட்டாலும் அவற்றையெல்லாம் எங்கள் கருப்பு சிவப்பு படைத் தவிடு பொடியாக்கும் . உதயசூரியனின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது! 🌄
#VoteForDMK