இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர் மற்றும் என் உறவினர்.
சாதி, மதம், இனம், மொழி பற்று தவறல்ல. அதனை ஆயுதமாகக் கொண்டு பிரிவினை செய்தல் தவறு / இழிவு செய்தல் தவறு
குழந்தையின் நீண்ட நேர அழுகை கண்டு கண்ணேறு கழித்தல் செய்த தெலுங்கு பேசும் அன்னையை வணங்கி பதிவிடுவதில் மகிழ்ச்சி. நான்கு இஸ்லாமிய சகோதரர்கள் எங்களுக்காக வேண்டி குழந்தையின் அழுகை நீக்க எண்ணெய் கொடுத்தனர். சகோதரர்களுக்கு நன்றி.
#UnityInDiversity
ஆன்மீக ரீதியில் பார்க்கும் போது
மனிதர்களின் நலனை மட்டும்
பார்த்தால் போதாது.
அது மிகவும்
குறுக்கலான பார்வை.
ஒவ்வொரு உயிரும் பிறவற்றை
சார்ந்தே வாழ்கின்றது என்பதை
ஆன்மீக ரீதியாகவே உணர முடியும்.
@annamalai_k@BJP4TamilNadu
@tirunelveli_bjp
https://t.co/2723B2hoNN
நம்முடைய தேவைக்காக
எப்பொழுது சமரசம் ஆகிறமோ
அப்பொழுதுதான் தீயவற்றின்
பாதையில் நாம் கால் வைக்க
தொடங்குகிறோம்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
என மனிதனை மட்டும்
உயிராகப் பார்க்காமல்
எல்லாவற்றையும் நம்மோடு
அரவணைத்துக் கொள்வதே
ஆன்மீக பார்வை.
@BJP4TamilNadu
@tirunelveli_bjp @narendramodi கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருந்திடல் உனக்கே சரியாமோ?
நாமக்கல் கவிஞர் கருத்தின் வழியே தொழில் துவங்குவோம் வாருங்கள்.✨✨✨
விசித்திரங்கள் பலவும் நிறைந்த வாழ்க்கையில் நாம் ஒன்றை நினைக்க கடவுள் ஒன்றை விதைக்கிறான்..... கனவு-காண்பவனின் கண்கள் வழியே கடவுள் காண்பதில்லை... கனவு-காண்பவனின் கண்கள் வழியே கடவுள் கண்டிருந்தால், கனவு-காண்பவனின் கண்களின் கனவுகள் நிறைவேறியிருக்கும் அல்லவா? ....😒😄🙂( புரிகிறதா?)
@Mrs_Geethaiyer விசித்திரங்கள் பலவும் நிறைந்த வாழ்க்கையில் நாம் ஒன்றை நினைக்க கடவுள் ஒன்றை விதைக்கிறான்..... கனவு-காண்பவனின் கண்கள் வழியே கடவுள் காண்பதில்லை... கனவு-காண்பவனின் கண்கள் வழியே கடவுள் கண்டிருந்தால், கனவு-காண்பவனின் கண்களின் கனவுகள் நிறைவேறியிருக்கும் அல்லவா? ....😒😄🙂( புரிகிறதா?)
உங்கள் தொண்டர்களுக்கு நீங்கள் நல்ல வாழ்வியல் வரிகளால் பேசச்சொல்லி கொடுங்கள்... அண்ணாமலை அவர்களின் வரிகள் பெரும்பாலானவை சிறந்தவை.
@annamalai_k@BJP4TamilNadu@bjptrichy_urban
தமிழக அரசியலில் தவறாக பேசுவதை "நான் மட்டுமா பேசுகிறேன்!" என விவாதம் செய்வது சரியா? ஓர் தவறான நடைமுறை பேச்சினை அரசியல் பிரதிநிதிகள் பொது இடத்தில் பேசுதல் சரியா?
சீமானோ/ஸ்டாலினோ-பேனாவை வைப்போம் என்பதற்க்கும் பேனாவை நான் வைப்பேன்டா என்பதற்கும் பேனாவை அவ்விடத்தில் இருந்து அகற்றுவோம் என்பதற்கும் நீ வை நா உடைப்பன் என்பதற்கும் வேறுபாடு அறிந்து மக்கள் தொண்டு செய்யுங்கள்.