அந்த கேலி,கிண்டலெல்லாம்
அங்கேயே கெடக்கு.
அதையெல்லாம்
திரும்பி பார்க்காததால்....
VIPகணக்கா,கெத்தா நிக்கிறேயே தல.🔥
---------
முயற்சி என்பதே வெற்றிக்கு உதாரணம்.
புதிய தலைமுறை செய்தி சேனலில்….
NLC நிறுவனத்தை அப்புறபடுத்தி கடலூர் மாவட்ட மக்களை காக்க வருகை தரும் மருத்துவர் சின்ன அய்யா அவர்களை வரவேற்று புதியதலைமுறை தொலைக்காட்சியில்….