‘உள்முரண்பாடுகள் கொண்ட ஒரு சமூகம் ஆயுதம் எடுத்தால், எதிரிக்காக அல்ல அந்த முரண்பாடுகளுக்காகவே அது ஆயுதத்தை கையாளும், அவர்களையே அது அழித்துக்கொள்ளும்’.
எதிரியுடன் போராடும் போது மெல்ல மெல்ல எதிரியின் அதே குணத்தை தானும் அடையாமல் இருக்கும் நிலையையே காந்தி சத்யாக்ரகம்
-காந்தி
இங்கு...
அறையெங்கும் வெளிச்சம் இருக்கிறது,
அன்றாடங்களின் சலனங்கள் வழக்கம் போல நகர்கிறது.
இருந்தும், எல்லாவற்றின் நடுவிலும்
பாதி வாசித்த புத்தகத்தின் மௌனத்தைப் போல
உள்ளுக்குள் தங்கிவிடுகிறது ஒரு மெல்லிய ஏக்கம்.
யாரோ விடுத்துச் சென்ற வெற்று இருக்கையைப் போன்றதொரு தவிப்பு.
அங்கே...
விதிகளின் கைகள் தீண்ட முடியாத
அந்த மாற்றுப் பிரபஞ்சத்தின் எல்லையில்,
இந்தத் தனிமையின் அர்த்தங்கள் யாவும்
அழகிய கவிதைகளாய் உருமாறி நிற்கின்றன.
நாம் இங்கு இழந்துவிட்டதாக நினைக்கும் கணங்கள் யாவும்,
அங்கே காலத்தின் நதியில் மலர்களாய் மிதக்கின்றன.
காரணமே இல்லாமல் நெஞ்சைக் கசியவைக்கும்
இந்த விசித்திரமான பேரண்டத் தவிப்பு...
அங்கே நமக்காகக் காத்திருக்கும் அந்த இன்னொரு உலகின்
மெல்லிய அழைப்பாகத்தான் இருக்க வேண்டும்!
#ShadowMaiden
#QueenFM#SuryaJoo😍😍
அட என் மனசு
ஒரு நகை பெட்டி போல
தான் இருக்குதடா உன்
வயசு அத தொட்டு
தொட்டு திருடுதடா
ஏய் அச்சி முறிஞ்சி
போச்சுடி என் நெஞ்சு இப்போ
சுத்தி சாிஞ்சி போச்சுடி அய்யோ
வெட்கம் உடைஞ்சி
போச்சுடா என் மூளைக்குள்ள
பட்சி பறந்து போச்சுடா அய் அய்
நம் வாழ்க்கை
கடலை போன்றது
முடிவு எதுவென
தெரியாமல்
முடிந்து போகும்...
சில நினைவுகள்
அலைகளை போன்றது
நமக்குள் அதுவும்
மறைந்து போகும்...
ஆர்ப்பரித்தால்
அடங்க வேண்டிவரும்
என்பதே பாடம் 🥰
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
உலகில் எல்லோரும்
அறிவுள்ளோர் அல்ல...
அறிவுள்ளோர் எல்லாம்
புத்தியுள்ளோர் அல்ல...
புத்தியுள்ளோர் எல்லாம்
ஞானமுள்ளோர் அல்ல...
ஞானமுள்ளோர் வாய்மொழிகள்
மதிக்கப்படுவது இல்லை...
#பித்தனின்_பிதற்றல்கள்#ரிஷி_இறையோன்