விலைவாசி உயர்வைத் தடுக்க இன்றைய தவெக அரசு தவறியுள்ளது.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும் - இபிஎஸ்
இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க இபிஎஸ் வேண்டுகோள்
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது - எடப்பாடி பழனிசாமி
#EPS | #ADMK | #Dharapuram | #Maduranthakam | #ByElection | #Polimernews
பொன்விழா கண்ட கட்சி அஇஅதிமுக.
அதிமுக 31 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட காரணத்தினால் தான் தமிழகம் இன்று முதன்மை மாநிலமாக திகழ்கிறது..
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#AIADMK
இடைத்தேர்தல் வருகின்ற இரண்டு தொகுதியும்
நாம் வென்ற தொகுதி,
வெல்லப் போகும் தொகுதி!
துரோகத்தால், குதிரை பேரத்தால் மக்கள் மனங்களை ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய ஆட்சியாளர்களுக்கு உணர்த்தப் போகும் தேர்தல் இது!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் மக்களே-
மறவாதீர்,
ஏப்ரல் 23 அன்று நீங்கள் அளித்த
வாக்கை போலவே, அக்டோபர் 6 அன்று மீண்டும் இரட்டை இலைக்கு அளித்து, அரசியல் சதிகளுக்கு வேட்டு வையுங்கள்!
நமது சின்னம்- #இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை ✌️
#AIADMK #ByeElections #Madurantakam #Dharapuram
”மக்கள் கிட்ட ஒரு சின்ன டீ கூட வாங்கி குடிச்சது கிடையாது, எதுவுமே வாங்காம மக்களுக்கு நிறைய நல்லது பண்ணியிருக்கேன்.. மதுராந்தகம் அதிமுக-வின் கோட்டை.. இபிஎஸ் அண்ணனுக்கு வெற்றியை பெற்று கொடுப்போம்”... முன்னாள் MLA கனிதா சம்பத் பேட்டி
#Chennai | #ADMK | #ByElection | #PolimerNews