@Karu_Sathya எங்க ஊர் தர்ம���ுரியில் 5 தொகுதிகளிலும் சுமார் 28000 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இதற்கு இரண்டு காரணங்கள் தான் 1. எடப்பாடி & அய்யா மீது அதீத நம்பிக்கை
2.செந்தில் mp செய்யும் கீழ் தரமான அரசியல் முக்கிய காரணம் totally washout DMk .
நன்றி சென்னை வாழ் மக்கள் நீங்கள் செய்த ஒரு செயலால் பயன், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். ஆனால் ஏழைகளின் பசியில் அம்மாவை கண்டனர்.
💔💔💔 #அம்மாஉணவகம்காப்போம்
@EPSTamilNadu உங்கள் ஒருவரால் தன் அரசியலை நேசித்தேன் . அம்மா, கல��ஞர் ஆவார்களில் மிக சிறந்த ஆளுமை நீங்கள்.தருமபுரி 5 தொகுதி வெற்றி(அனைத்து தொகுதிகளிலும் 28000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி ) இது எங்கள் விஸ்வாசம் . சிறந்த எதிர்கட்சித் தலைவராக பயணம் தொடரவேண்டும் . ❤️❤️❤️❤️
நான் பார்த்தில் இவர் தன் வன்னியர் மீதும் , பாமக மீதும் அதிக வன்மம் கொண்டவர் . ஆனால் இவர் பெயர் அரசியல் விமர்சகர், (திமுக சொம்பு , வன்னியர் அரசியல் விழிப்புணர்வு அடைய கூடாது ) என் இருப்பவர்
The great Raveenthran duraisamy #StopHatredAgainstVanniyars
வன்னியர்கள் மீது இனப்படுகொலை தாக்குதல் நடத்த ஒரு வெறுப்பர் கூட்டம் வேலை செய்கிறது
அவர்கள் ஏவிவிட்ட வெறுப்புக் குற்றவாளிகள் தமிழ்நாடு முழுவதும் வன்னியர்கள் மீது வன்மத்தை வீசினர்.
அண்ணல் அம்பேத்கர் போதித்த 'கற்பி, கிளர்ச்சி செய், ஒன்று சேர்' இதுதானா?
#StopHatredAgainstVanniyars