பாரம்பரிய மேய்ச்சல் முறையின் மூலம் வறண்ட, ஈரமான நிலப் பகுதிகளில் ‘ஈராயிரம் ஆண்டுகளாக’ பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவிவரும் கிடை மாடு, கிடை ஆடு பராமரிக்கும் மேய்ச்சல் சமூகத்தினரை காப்பற்ற வேண்டியது தமிழர்களின் கடமை!
A special collection documenting the lifestyle of pastoralists in Tamil Nadu, living with minimal resources and deep respect for nature.
This internationally released video shares key insights on the “Pastoral Bioeconomy” — now available in multiple languages.
பத்மஶ்ரீ விருது பெரும் பாரம்பரிய கால்நடை மருத்துவர் அய்யா புண்ணியமூர்த்தி அவர்கள் தொழுவம் மேய்ச்சலிய மாநாட்டில் (05.12.2025) ஆற்றிய உரை
https://t.co/9zg68ayzs3
GRASS GUARDS – IYRP 2026 Awareness Initiative
Theme: One Panchayat – One Rangeland / Grassland
Grasslands are not “wastelands” — they are the green lungs of our planet
31.01.2026, 7–8 PM, Google
Keynote: Dr. P. Ravichandran
Former Prof & Head, Plant Science, MSU, TN
மேய்ச்சலியம் குறித்த ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு நூலை - சர்வேதச மேய்ச்சலிய தொழுவம் மாநாட்டில் சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டார்கள்!
மதுரை தொழுவம் அமைப்பு, மேய்ச்சல் சமூகத்துக்கு குரல் கொடுத்து அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிகாட்டி வருகிறது. கிடைமாடுகளின் சாணத்தை மாலத்தீவு, மெரிசியஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. https://t.co/00CkShWV0E
ஐக்கிய நாடுகள் சபையின் IYRP அமைப்புடன் இணைந்து செயல்படகூடிய வாய்ப்பை பெற்றுள்ளோம்; திருவாதவூர் - Thozhuvam Pastoral Research & Resource Centre காலை 9 மணி; மாலை 5.00 மணி விராதனூர் கிராமத்தில் ஆயிரம் மாடுகளுடன் “தொழுவம் கிடைப் பொங்கல்” நடைபெறுகிறது https://t.co/ZhS7DPLy7a தொழுவம்
மகிழ்ச்சியான செய்தி! 🌱
‘தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்’ மற்றும் ‘தொழுவம்’ இணைந்து நடத்திய “மேய்ச்சலிய உயிர்ம பொருளாதாரம் & கார்பன் குறைப்பு மாநாடு” குறித்த செய்தியை பசுமை விகடன் – ஜனவரி 2026 இதழ் இன்று வெளியிட்டுள்ளது.
— தொழுவம், மதுரை
📞 98434 06111
The 'International Convention on Pastoral Bio-economy and Decarbonization' was organised by Thozhuvam Farmers Producers Limited, Madurai, and TANUVAS at MVC, Chennai, on 05.12.2025 to commemorate the International Year of Rangelands and Pastoralists 2026.
‘பாரம்பரிய மேய்ச்சலிய பொருளாதாரமும் கார்பன் குறைப்பும்’
ஓர் உலகளாவிய மாநாடு!
இதில் கலந்து கொள்ள அனுமதி இலவசம், முன்பதிவு அவசியம்.
தொடர்பு: 98944 06111, 95660 82013
#Cattle | #PasumaiVikatan |#VikatanEvents
இந்த செயலி, “மேய்ச்சலிய அறிவுயிர் பொருளாதாரம் மற்றும் கார்பன் குறைப்பு சர்வதேச மாநாடு” நடைபெறும் டிசம்பர் 5, 2025 அன்று, (TANUVAS - Madras Veterinary College) சென்னை வளாகத்தில் வெளியிடப்படும்.
தமிழ்நாட்டின் இயற்கை விவசாயிகள், மேய்ப்பர்கள், புல்வெளி காவலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களை ஒரே டிஜிட்டல் தளத்தில் இணைக்கும் முயற்சியாக செயலி (APP) புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கபட்டு வருகிறது. சர்வதேச மாநாட்டில் (05.12.2025) வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது.
The event aims to build a global dialogue connecting traditional pastoral wisdom with modern sustainability science — focusing on Pastoral bio-economy, circular resource use, climate resilience, and decarbonized development models.
https://t.co/XjXJHlvFjp
The International Convention on “Pastoral Bio-Economy and Decarbonization”
The International Convention on “Pastoral Bio-Economy and Decarbonization” invites researchers, practitioners, and institutions to contribute original papers, case studies, and policy perspectives.
case studies, and policy perspectives. The event aims to build a global dialogue connecting traditional pastoral wisdom with modern sustainability science — focusing on Pastoral bio-economy, circular resource use, climate resilience, and decarbonized development models.
The International Convention on “Pastoral Bio-Economy and Decarbonization”
https://t.co/XjXJHlvFjp
The International Convention on “Pastoral Bio-Economy and Decarbonization” invites researchers, practitioners, and institutions to contribute original papers,
தமிழ்நாடு மேய்ச்சலிய பொருளாதார மாநாடு
செப்டம்பர் மாதம் (2025) நடைபெறுகிறது.
மேய்ச்சலிய பொருளாதார மாநாடு
ஏன் தேவை ?
மேய்ச்சலியத்தின் அறிவார்த்தமான பணிகளை பற்றிய சரியான புரிதல் இல்லாத காரணத்தால் மேய்ச்சல் சமூகத்தின் பொருளாதார பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்படுகிறதா ?