Swadeshi', 'Make in India' என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!
September 19, 2025 அன்று DGTR பரிந்துரைத்தும், 11 மாதங்களாக Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிப்பு.
China-வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Heavy Cranes மீது Anti-Dumping Duty விதிக்க DGTR பரிந்துரைத்தும், Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிக்கிறது.
இதன் விளைவு?
5 முன்னணி உள்நாட்டு Crane உற்பத்தியாளர்கள் தொழிலை மூடும் அவலநிலை!
மோடி அரசாங்கம் யாருக்காக செயல்படுகிறது?
இந்திய உற்பத்தியாளர்களுக்காகவா அல்லது Chinese நிறுவனங்களுக்காகவா?
அனைத்து துறைகளிலும் BJP-யின் இந்த போலித்தனம் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது!
#MakeInIndiaExposed @PiyushGoyal
அண்ணன் @NainarBJP அவர்களுக்கு... பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமா சொல்லக்கூடாதா?
மாணவர்களின் மாபெரும் எதிர்ப்பைப் பார்த்து நிலைதடுமாறி, யார் மேல பழி போடலாம்னு யோசிச்சு, எல்லாத்துக்கும் காங்கிரஸ்தான் காரணம்னு 12 வருஷமா கதையளக்கிறீர்கள்! இந்த பழசான ரீலை மக்கள் இனி நம்பப்போவதில்லை.
2016-ல் நீட் தேர்வைக் கொண்டுவந்து, 2017 முதல் அமல்படுத்தியது உங்கள் பா.ஜ.க அரசுதான்! அனிதா தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டில் மட்டும் 36-க்கும் மேற்பட்ட ஏழைப் பிள்ளைகளின் உயிரைப் பறித்திருக்கிறது இந்த #NEET!
தங்களின் நிர்வாகத் தோல்வியையும் அலட்சியத்தையும் மறைக்க, காங்கிரஸ் மீது பழிபோடும் மலிவான அரசியலை நிறுத்துங்கள்.
பொய் சொன்னா சாமி கண்ணைக் குத்தும்னு அண்ணனுக்குச் சொல்லி வளர்த்திருப்பாங்களே... அதை நினைவூட்ட விரும்புகிறேன்!
மாணவர்களின் உணர்வுகளையும் உயிரையும் மதிக்காத இந்த இரக்கமற்ற பா.ஜ.க அரசுக்கு எதிராக, மாணவர்களுடன் சேர்ந்து எங்கள் போராட்டம் தொடரும்! ✊
#BanNEET #BJPExposed
ஒன்றிய அரசின் 'ஜிஎஸ்டி குறைப்பு நாடகம்'
கடந்த 8 ஆண்டுகளில், மக்கள் மீது ரூபாய் 55 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி சுமத்தப்பட்டது!
அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், உடுத்தும் உடை, பாத்திரம், உணவு, விவசாயம், காப்பீடு – எதையும் விடவில்லை.
இப்போது 8 ஆண்டுகள் கழித்து ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியைக் குறைத்ததாக பெருமை ஒன்றிய அரசு பேசுகின்றது.
இதனால், 144 கோடி இந்தியர்களுக்கு கிடைப்பது – ஒருவருக்கு ரூபாய் 57 மட்டுமே!
அதிலும் வியப்பு என்னவென்றால், இந்த ரூபாய் 2.5 லட்சம் கோடி சலுகையும் ஒன்றிய அரசு மக்களுக்கு கொடுப்பதல்ல. இது மாநிலங்களின் வரி பங்கு. அதை குறைத்துவிட்டு, பாராட்டை ஒன்றிய அரசு பெற்றுக்கொள்கிறது.
'மாநிலங்கள் வரி செலுத்துகிறது. ஒன்றிய அரசு புகழடைகிறது. மார்க்கெட்டிங் செய்வதில் ஒன்றிய அரசு வல்லவர்கள்!
ஒன்றிய அரசின் இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு என்ற போலி நாடகத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை
Live தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் வாக்கு திருடனே பதவி விலகு” என்ற முழக்கத்தை முன்வைத்து "வாக்கு அதிகார மாநாடு” #tnagainstvotechori https://t.co/W7lItvk9Fa
We had a discussion in the Working Committee meeting. We extend our full support to our armed forces.
Best wishes and much love to them.
We extend our complete support from the Congress Party and the Congress Working Committee.
: LoP Shri @RahulGandhi
The Union Budget 2024-25: Employers, get reimbursed up to ₹3,000 per month for 2 years towards EPFO contributions for each additional employee. Expand your team and grow your business!
For details : https://t.co/wzHynT1DMg).
#Budget2024#BudgetForViksitBharat#NYKS#MyBharat
In just 101 days, #MyBharat has ignited a revolution, drawing 1.5 Crore young visionaries to shape our nation’s destiny. As we navigate towards the elections, ‘Amrit Peedhi’ stands at the forefront, pioneering a new era of experiential learning, leadership, and societal impact.
This isn’t just about participation; it’s about leading India to unparalleled heights of development and prosperity. With Honourable Prime Minister Shri @narendramodi Ji’s vision guiding us, let’s harness our collective energy and passion to forge a Developed India.
We’re not just asking you to join; we’re inviting you to be the catalyst for change. Together, let’s build a Viksit Bharat that resonates with our dreams and ambitions.
The future is in our hands, and it’s time to make history. Jai Hind 🇮🇳
Attended the #MYBharat programme and interacted with the students at the Malala Auditorium, Diu.
It's our responsibility to guide the youth and help them become responsible citizens. The #MYBharat initiative of Hon'ble PM Shri @narendramodi ji is one such effort in providing them with opportunities, nurturing leadership skills and providing them a platform to express themselves.
It was encouraging to see that the students took a keen interest in this and were full of optimism. I also took this opportunity to speak about the vast changes that our nation has undergone in the last 9 years and the vast opportunities & the bright future that await them.
Tamil Nadu: #ViksitBharatSankalpYatra was held in Pedaraalli village, Dharmapuri district. Jt Secretary @FinMinIndia Himabindu attended the event and briefed the public about the Central Government's schemes.
The Yatra has reached more than 7 .65 Crore citizens across 1,42,161 Gram Panchayats in the country,till date.
Report: Dhandapani @airnews_Chennai