Not only today we need to thank our farmers everyday for the food they give us. #WorldFoodDay let's pledge on not to waste the food and share it with others #sharethefood#nottowastefood
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
"தமிழ்நாட்டை பார்த்து கத்துக்கோங்க.."
"தமிழ்நாடு, ஆந்திராவில் உள்ளூர் மொழியும் அதில் உருவாகும் கன்டென்ட்-ம் முதன்மையாக கருதப்படுகின்றன. அதன் பிறகு தான் இந்தியும், ஆங்கிலமும், கர்நாடகா, கேரளாவிலும் அதே நிலை தான்.
ஆனால், இந்திய சினிமா தொடங்கிய மகாராஷ்டிராவில் முதலிடத்தில் இந்தி படங்கள், மராத்தி படங்கள் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.."
- நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் ஆதங்கம்
#ritheshdeshmuk #kollywood #mollywood #bollywood #marathi #thanthitv
Married 23.
Completed residency 27.
First child 28.
Fellowship of All India Collegium of Ophthalmology (Glaucoma) 29.
Second child 30.
Fellowship of International Council of Ophthalmology 33.
Royal College of Surgeons 36.
Marriage doesn’t impede your career. #MedTwitter
Trust me saying this since I have delivered hundreds of patients who have conceived by ASSISTED REPRODUCTIVE TECHNIQUES (ART) in which IVF/ ICSI are a part of.
It’s very easy to give advice on egg freezing when you have crores in the bank.
IVF costs lakhs per cycle. Egg freezing costs lakhs upfront plus annual storage charges.
Most young women listening to you can’t afford even one attempt.
I deliver these babies.
I also see the couples crying through failed cycles - the injections, the disappointments, the mounting bills, the PTSD that lingers, mostly for ever.
Biology doesn’t care about your career timeline.
Fertility peaks in your twenties, declines in your thirties, drops sharply after 35. Freezing eggs isn’t a guarantee. It’s a gamble with modest success rates.
By all means, build your career.
But don’t sell young women the fantasy that technology is a safety net.
For most, it’s a last resort they’ll pay for with their savings, their mental health, and often their dreams of parenthood.
Privilege is thinking IVF is a backup plan.
Reality is watching patients break down recounting the trauma of going through it.
Do not be so insensitive, bordering on cruelty.
@drsunita02 Completely agreeing 💯
Currently in our country as a working employee if we focus on career we eventually end up losing our personal side. Be ith either our health or family.
One has to equally balance and plan accordingly to have a better standard life
உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..
எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.
ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..
இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. #GetOutModi#justasking