இந்திய அரசே! தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் 10%க்கு மேல் பணியில் உள்ள வெளிமாநிலத்தார் அனைவரையும் வெளியேற்று! 90% வேலைகளைத் தமிழர்க்கு வழங்கு! தமிழர் தாயகமான தமிழ்நா���்டை அயல் இனத்தார் மண்டலம் ஆக்காதே!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
ஓசூர் டாட்டா நிறுவனத்தில் வேலையில் சேருவோருக்காக ஜார்க்கண்ட்டிலிருந்து சிறப்பு தொடர்வண்டி இ���க்கி, தமிழ்நாட்டில் அயலார் குடியேற்றத்தை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு! இதை இனியும் அனுமதிக்கலாமா?
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
தமிழக அரசு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வு முறையை ரத்து செய்து பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டி கோரிக்கை. சிதம்பரத்தில் ஹோட்டல் சாரதராம் 20/4/2022 நேற்று இரவு 10 மணிக்கு மேல் மதிப்பிற்குரிய.முனைவர்.தொல்.திருமாவளவன்,தலைவர்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அவர
25ஆண்டுகளாகவேலைவாய்பபு அலுவலகத்தில்பதிவுசெய்து காத்திருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதிவுமூப்பு அடுப்படையில் பனி நியமனம் வழங்கவேண்டும்எனஅறிககையிட்டு ஆதரவு அளித்த தமிழ் மாநில காங்கிரசு கட்சி தலவர் உயர்திரு. ஜீ.கே.வாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கவன ஈர்ப்பு அறவழி உண்ணாவிரதம்
சென்னை பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் 16/3/2022
தமிழ்நாடு அரசு தேர்வு முறையை ரத்து செய்து
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 25 ஆண்டுகளாய் காத்திருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படைய
பணி நியமனம் செய்ய வேண்டும்.என கோரிக்கை

கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் தமிழ்நாடு பதிவுமூப்புபட்டதாரி உடற்கல்விஆசிரியர்சங்கம்தமிழக அரசு தேர்வு முறையை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில���25ஆண்டுகளாய் காத்திருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் 7418698431