மூட்டி உடுத்தும் குப்பாயம் எனும் உடையை இந்தியர்களுக்கு கொடையாக கொடுத்த மொகலாயர்கள் பாடம் நீக்கம். இந்தியப் பெண்களை மேலாடை அணியாமல் கொடுமை செய்த வாராணசிரம பாடங்கள், ஆண்களை பக்தியின் பெயரால் வீதியில் நிர்வாணமாக சுற்றவிடும் கும்பமேளா பாடங்கள் இணைப்பு. நல்ல முன்னேற்றம் @ncert
இன்று காலை வந்துள்ள புதிய அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தொடர்புத் திறன் இருக்க வேண்டும் என்ற வரியை முழுவதும் நீக்கிவிட்டு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தோழர் சுவெ போன்ற மக்கள் பிரதிநிதிகளின் விழிப்பான விரைவான செயல்பாடுகளே பல நேரங்களில் நம்மை பாதுகாக்கிறது.
மக்கள் பிரதிநிதிகள் எவ்வளவு விரைவாக செயலாற்ற வேண்டும் என்பதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சுவெ ஒரு மிகச்சிறந்த உதாரணம். #AnnaUniversity#ProjectAssistant தற்காலிகப் பணிக்கான அறிவிப்பில் ஆங்கிலம் இந்தியில் தொடர்புத்திறன் இருக்கவேண்டும் என்று கடந்த 2023 மே29 அன்று வெளிட்டிருந்தது
சட்டவிரோதமான இதுபோன்ற நேரடி இந்தித் திணிப்பு நடவடிக்கையை உடனடியாக நேற்று இந்நேரம் தோழர் #சுவெ அவர்களிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். ஒரு மணி நேரத்திற்குள்ளாக துறை சார்ந்தவர்களை தொடர்புகொண்டு பேசிவிட்டு "நான் பேசிவிட்டேன். விரைவில் அறிவிப்பு மாறி வரும்" என்று சொன்னார்.
அந்த ட்வீட்டும் இந்தியில்... பொருள் அறிய "கூகுள்" உதவியை தேடனும்.
ரயில்வே வேலைவாய்ப்புகள் இந்தியாவுக்கானதா?
அல்லது
ஹிந்தியாவுக்கானதா?
மொழிபாரபட்சத்தை கைவிடுங்கள்
ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்.
இந்திய மாணவர் உயிரிழப்பிற்குக் காரணம் ஒன்றிய மோடி அரசின் தவறான கல்விக் கொள்கை தான் என்பதை இந்த நிகழ்வு நிகழ்வு நிரூபித்துள்ளது.
நாட்டிற்கு வரும் கேட்டை முன்னுணர்ந்து சொல்லும் நீட்டிற்கு எதிரான குரல் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது...
#BanNeet_SaveTNStudents