அவர் குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு Woodwards grip waterஅ டின்னுல ஊத்துனப்ப எடுத்த வீடியோ அது.. அது சரக்கு என்று யாரும் அவர் மீது அவதூறு பரப்ப வேண்டாம்.. நன்றி🙏🙏🙏
"தமிழ்நாட்டின் காவல் தெய்வத்துடைய படத்தை காவல் நிலையத்தில் வைப்பதில் என்ன குறை கண்டீர்? குறை சொல்ல வேண்டுமென்பதற்காக எதையாவது சொல்லக்கூடாது" என்று நாமும் சொல்லிவைப்போம். எதற்கு வம்பு?
என்ன திமிர் இருக்கும் இவனுக்கு.. பாலியல் குற்றங்களை பெருசு படுத்தக்கூடாதாம்.. குழந்தைங்க சாகுறதல்லாம் பெருசு படுத்தக்கூடாதாம்.. நல்லா செனத்தவள மாதிரி இருந்துகிட்டு என்ன பேசுரான் பாருங்க..
அப்பறம் ஏன் சார் உங்க நண்பர் CM ஆனாரு? ஒருவேல திமுக ஆட்சில திமுக தவறு பண்ணியிருந்தா தெய்வன் நின்னு கொல்ல போகுது.. அதுக்கு எதுக்கு உங்க நண்பர் தேர்தல்ல நிக்கணும்? அப்ப உங்க நண்பருக்கு தெய்வம் நின்னு கொல்லும்னு நம்பிக்க இல்லயோ???
@SHANMUGASAMY12 இந்தப் படங்களை ஒவ்வொன்றாக நீங்கள் திரையிடும் நாளுக்காக காத்திருக்கிறேன்
ஒரு திரையிடலுக்கு நான் நேரடியாக வருகிறேன்.
உங்கள் குழந்தைகளுக்கு உன்னத அனுபவத்தை நீங்கள் தருவதற்கு என் இதயபூர்வமான நன்றி 🌺
அன்பார்ந்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு,
வணக்கம்.
சந்தியா பதிப்பகத்தின் (திரு. சந்தியா நடராஜன்) வெளியீடாக வந்துள்ள "சினிமாவின் ஆன்மா" என்ற திரைப்பட ரசனைக் கல்வி நூலை உங்கள் அனைவரின் மேலான பார்வைக்கும் கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நூல் சிறு குழந்தைகள் படிப்பதற்கான பாடநூல் அல்ல; மாறாக, இது மாணவர்களுக்குத் திரைப்படக் கலையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டி (Guide) ஆகும். மிக முக்கியமாக, ஆறாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், திரைத்துறை நலன் சார்ந்த பல்வேறு ஆக்கபூர்வமான கோரிக்கைகளையும் இந்நூல் சமூகத்தின் முன்வைக்கிறது.
இங்கு நாம் குறிப்பிடும் திரைப்படக் கல்வி என்பது கேமரா, எடிட்டிங் போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் 'தொழில்நுட்பக் கல்வி' (Technical Education) அல்ல; மாறாக, இது மனித உணர்வுகளையும், வாழ்வியல் அறத்தையும், கலை நுணுக்கங்களையும் ரசிக்கக் கற்றுத்தரும் 'திரைப்பட ரசனைக் கல்வி' (Film Appreciation Education) ஆகும். இது மாணவர்களைத் தொழில்நுட்பக் கலைஞர்களாக மாற்றுவதற்கல்ல, பக்குவப்பட்ட நல்மனிதர்களாக வளர்த்தெடுப்பதற்கே!
சமூகத்திற்கான எனது முக்கியக் கோரிக்கை:
குழந்தைகளின் உயிரைக் காக்க நாம் எவ்வாறு அவசியமாகத் தடுப்பூசி போடுகிறோமோ, அதேபோல அவர்களின் மன நலனைக் காக்க இந்தத் திரைப்பட ரசனைக் கல்வியை நாம் வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்றைய காலகட்டத்தில், நம் குழந்தைகள் போதையற்ற, வன்முறையற்ற, பிறருக்கு நன்மை செய்யும் நல்மனங்களாக உருவாவதற்கு இத்தகைய கலை ரசனை மிகவும் முக்கியமானது. அவர்கள் சமுதாயத்தில் என்றும் அறத்தோடு வாழ, நாம் அனைவரும் இணைந்து பின்வரும் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்:
1. பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களில் அங்கீகாரம்:
திரைப்பட ரசனைக் கல்வியை போதிக்கும் இந்த "சினிமாவின் ஆன்மா" நூலினை, ஒவ்வொரு பள்ளியின் நூலகத்திலும் மற்றும் ஆசிரியர்கள் அறையிலும் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். குறிப்பாக, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (Teacher Training Institutes), இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்கும் இது சென்றடையச் செய்ய வேண்டும்.
2. பள்ளிகளில் திரையிடல் வசதி:
|குழந்தைகளின் உலக சினிமா பற்றிய புரிதல்களை வளர்க்கவும், திரைத்துறை சார்ந்த கலை நுண்ணுணர்வு மற்றும் ரசனையை மேம்படுத்தவும், சர்வதேசப் பன்னாட்டுச் சிறார் திரைப்படங்களை அவர்கள் பார்ப்பதற்கும் ஏதுவாக, ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படங்களைத் திரையிடுவதற்கெனப் பிரத்தியேக 'ஹோம் தியேட்டர்' (Home Theater) வசதியை ஏற்படுத்த நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்; கல்வி நிறுவனங்கள் இதைச் செயல்படுத்த முன்வர வேண்டும்.
எதிர்காலத் தலைமுறையினரின் அறிவு மற்றும் ஒழுக்க மேம்பாட்டிற்காக, திரைப்படக் கல்வியை முன்னெடுக்க ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரிடமும் கோருகிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
அன்புடன்,
சீனு ராமசாமி
வணக்கம் தோழர்
நான் தங்களுக்கு கடமைபட்டவன்.
நான் அரசு ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன்.சினிமாவின் ஆன்மா ( சிறார் திரைப்பட ரசனைக் கல்வி )
தற்போது பத்து புத்தகங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளேன். விரைவில் என் பகுதியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு கொண்டு சேர்த்துவிடுவேன்.🙏🏻
( இந்த அலைபேசிச் செய்தியை அனுப்பிய திரு,சண்முகம் என்பவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர் ஆனால் அவரை நான் இதுவரை நேரில் பார்த்ததே இல்லை, அவர் அனுப்பிய இந்த செய்தி என் ஜென்மம் பூர்த்தியாக உதவிடும் செய்தி )
நன்றி ஆசிரியர் திரு.சண்முகம் அவர்களே 🙏🙏
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சிகளின் பிரம்மாண்ட போராட்டத்திற்கு #SFI ஆதரவு. #cockroachjantaparty#cockroach#sfi More: https://t.co/2i6OQoALEU
धर्मेंद्र प्रधान इस्तीफ़ा दो!
शिक्षा मंत्री को हमने चुन कर भेजा है, हमारे टैक्स से उनको तनख्वाह मिलती है!
उनके शासन काल में करोड़ों युवाओं का भविष्य अंधकार में है।
cockroach आ रहे हैं, धर्मेंद्र प्रधान जा रहे हैं!
#cjpprotest
We have got my correct answer sheet by CBSE . CBSE officials reached out to us in the evening and has sent my answer sheet, We were correct on our claims and the answer sheet indeed got exchanged .
Attaching the correct answer sheets screenshots here for your reference , we will still apply for reevaluation of this answer sheet after checking this sheet more closely since they have slashed my marks even when the answer is correct . Thanks @Ajatikaa mam for your help Thanks @cbseindia29