3/3 கோயிலில் வெறும் 42 நாள்களில் எழுபது முறை திருடி இருக்கிறான்! ஆயினும் என்ன இந்த சூத்திர, பஞ்சம, பழங்குடிப் படிப்பாளிகளுக்கும் அறிவாளிகளுக்கும் இதெல்லாம் கொஞ்சம் கூட உறைக்காது!
2/3 வழிபாட்டு இடத்தை அவர்களிடம் இருந்து பறித்து அதில் கோடிக்கணக்கான முட்டாள் சூத்திரர்களின் காணிக்கையிலும் உடல் உழைப்பிலும் அரசுக் கருவூலத்தில் இருந்து நன்கொடையாகப் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொண்டும் அயோத்தியில் கட்டுவித்த ஆரிய இராமனின்
1/3 வட இந்திய நில மன்னர்கள் ஏழை உழவர்களின் வயிற்றில் அடித்து வாரிக் குவித்த பொன்னையும் பொருளையும் கொள்ளையடிக்க கஜினி முகமது 27 ஆண்டுகளில் 17 முறைதான் வந்தான். ஆனால் பாசிசப் பார்ப்பன ஆர். எஸ். எஸ்.காரன் இஸ்லாமியரின்
1/5 https://t.co/YI4pV5Rb1f
தில்லியில் உள்துறைக்கு முழுப் பொறுப்புள்ள தலைமை அமைச்சராக Prime Minister in charge of Home Affairs இருக்க முழுத் தகுதி பெற்றவர் நீங்கள்! ஆனால் அரைக் காவிக் காங்கிரஸ் உங்களுக்கு அத்தகைய பொறுப்பைத் தரவே தராது!
4/5 Patel had deliberately failed to do - bringing the fascist brahminical RSS to book for its homicidal crimes starting with the cold-blooded murder of Gandhi and leading up to that of Gauri Lankesh!
1/3 https://t.co/vZWLK3TIKd
இந்த 'மா.லெ.' அறிவாளிகளுக்கு எப்போதுமே திண்ணமான நடப்பு நிலை concrete reality பிடிபடுவதில்லை. ஒன்று, மக்களைத் தாண்டி அடி எடுத்து வைப்பார்கள் அல்லது அவர்களுக்குப் பின்னால் போய் நிற்பார்கள்!
2/3 1967களின் பிற்பகுதியில் இருந்து இதுகாறும் அவர்கள் முன்னதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள்!இன்று பின்னதைச் செய்கிறார்கள். அதனால்தான் ஒரு காலத்தில் "தேர்தல் பாதை திருடர் பாதை" என்றவர்கள் - அதை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்று சொன்னவர்கள்-இன்று அந்தத் திருடர் பாதையில்
2/2ஒன்றிய அரசிலும் உ.பி. மாநில அரசிலும் தலைமைப் பொறுப்பு வகிக்கிற அவனின் அடியாள்களையும் அவர்களின் குருபீடமான ஆர் எஸ் எஸ் எனும் காலிகளின் கூடாரத்தையும் எவ்வளவு துணிச்சலாகச் சாடுகிறீர்கள்!
1/2https://www.facebook.com/share/v/1CmTXfjLfP/ அரைக் காவி காங்கிரசில் இப்படிப்பட்டதோர் அருமையான தலைவரா? தன் மாநிலத்தில் ஏற்கெனவேஇரண்டு மதச் சார்பற்ற மாமணிகளான பேராசிரியர் கல்புருக்கி, இதழியலாளர் கவுரி லங்கேஷ் ஆகிய அறிஞர்களைக் கொன்ற பாசிசப்பார்ப்பனனைக் கண்டுகொஞ்சமும்அச்சமின்றி
@LaurenWitzkeDE This is or this is one of the important reasons for my negation of God and religion! All the atrocities carried out by the exploiting classes are justified in their name.
https://t.co/6B8uOhoCee
What a superb expose of word jugglery!
அருமையிலும் அருமை அய்யா! உண்மையிலேயே நான் மிகவும் வெறுத்த சொற்றொடர் இது! எளிய மக்களுக்கும் நாடுகளுக்கும் எதிராக எண்ணற்ற கொடுமைகளை இழைத்து வரும் ஏகாதிபத்தியம் பரப்பிய பொய்களில் இதுவும் ஒன்று!
The "international community" condemned this.
The "international community" is concerned.
The "international community" demands accountability.
Which countries constitute the international community?
In practice: the United States, the European Union, the United Kingdom, Canada, Australia.
Sometimes Japan. Sometimes South Korea.
Seven billion people in China, India, Russia, the Arab world, Latin America, Southeast Asia, and Africa are not the "international community."
They are the subject of the international community's concern.
They are the recipients of the international community's demands.
They are the locations where the international community deploys its accountability mechanisms.
This linguistic sleight of hand, converting a specific group of powerful Western states into "the international community" as if by consensus of the entire planet, is so normalized that serious journalists use it without irony in serious publications every day.
And the Indian reader, the Nigerian reader, the Vietnamese reader encounters this phrase and has two choices:
Accept the framing, in which case they have accepted their own exclusion from the category of "international."
Or reject it, in which case they are being unreasonable, parochial, nationalist, resistant to universal norms.
The language is a trap.
And it was built so carefully that most people walk into it before they notice it's there.