சமாதானம் சுரண்டல்
இரண்டையும் பாதுகாக்க அரசு அதிகாரம் தேவைப்படுகிறது
சங்கிகளுக்கு..
இதை உடைத்தெறிய
மார்க்சிய தத்துவம் பேராயுதம் நம்மிடம் உள்ளது
மார்க்சிய தத்துவத்தால் அமைக்க போகும் சோசலிசத்தை கொண்டுவர சமரசமற்ற போராட்டம் தேவை
@dstockgang@DrSharmila15 யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் எப்படி வேண்டுமானாலும் அசிங்கமாக பேசலாம் என எண்ணிவிட்டால் உனது தாய் உனது உனது மனைவி உனது அக்கா தங்கை இவர்களையும் விமர்சிக்க எவ்வளவு நேரம் ஆகும் அரசியலில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல் முடியவில்லை என்றால் விலகிக் கொள்
@PTTVOnlineNews மிஸ்டர் ஓபிஎஸ் அவர்களே நீங்கள் இருந்த கட்சியில் உங்கள் உரிமையை முதலில் மீட்க பாருங்கள் மோடியை நம்பி எதிலும் இறங்கி விடாதீர்கள் இறங்கி இவர்கள் யாரும் மேல வரவில்லை
நாங்கள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க விரும்பவில்லை ''அண்ணாமலை பாஜக'''
இவர்கள் வாக்காளர்களுக்கு ஓட்டு போட பணம் கொடுக்க மாட்டார்களாம் எம்பி எம்எல்ஏக்கள் பணம் கொடுத்து குறுக்காக போய்
நேராக ஆட்சியை பிடிக்கும் யுத்தியாம்
இதுதான் ப்ளான் ஏ பாஜக