உழைப்பாளர்கள் அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்.
உழைப்பின் மதிப்பு உயரட்டும். தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படட்டும்.
ஒவ்வொரு உழைப்பாளியின் வாழ்க்கையிலும் முன்னேற்றமும், மரியாதையும், வளமையும் பெருகட்டும்!!
#mayday#May1st#Thilagabama#writer#PMK#MLA#wishes
ஆழ்ந்த இரங்கல்!
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவருமான பெ.கண்ணையன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அன்னாரின் குடும்பத்தினருக்கும், சக தோழமைகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.திலகபாமா
வாக்களிப்பது என்பது நம் ஜனநாயகக் கடமைகளில் முதன்மையானது. ஒரு சிறுமாற்றம், நம் வாழ்வில் பெருமாற்றத்தை நிகழ்த்தும் பேராற்றல் கொண்டது.
நம் வாழ்வின் பொன்னாள் இது. சரியான நபர்களுக்கு வாக்களித்து மாற்றத்திற்கான விதையை நடுவோம்!
#polling#TNElection#viralpost#Thilagabama
கடைசி நேரத்துல காசைக் குடுத்துட்டா நமக்குத்தான் ஓட்டுப்போடுவாங்கனு நெனச்சிட்டு இருக்கிறவங்களுக்கு சரியான பதிலடி கொடுக்க காலம் நமக்கு ஒரு வாய்ப்புக் குடுத்திருக்கு. இந்த முறை எல்லாத்தையும் மாத்துவோம். அதுக்கான வாய்ப்பு உங்க கைலதான் இருக்கு. #thilagabama#perambur#pmk#NDAalliance
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது என்னை தேடி வந்து வாழ்த்துப் பெற்ற புதுமண தம்பதியை மலர் தூவி வாழ்த்தி மகிழ்ந்தேன்.
#thilagabama#pmk#perambur#anbumaniramadoss#nda
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் ம.திலகபாமாவை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
#gkvasan#TMC#PMK#ADMK#BJP4IND
இன்று 19.04.2026. மாலை. 06.30 மணியளவில் சென்னை, கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், டி.வி.கே. லிங்க் ரோடு பகுதியில் #அஇஅதிமுக#தேசியஜனநாயககூட்டணி யின் #பாமக பெரம்பூர் சட்டமன்ற வேட்பாளர் கவிஞர். ம. திலகபாமா அவர்களை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது
@THILAGABAMA