@Kavyamaarannகாவ்யாஅனிருத் பல்லாண்டு காலம் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ என் அன்பான வாழ்த்துக்கள் எம்பெருமான் முருகப்பெருமான் அருள் ஆசி என்றும் இருக்கும்💐💐💐💐💐💐💐
@GohilaMuthuraj அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன், தாத்தாவை இழந்து வாடும் பாரதியஜனதா கட்சியின் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் திருமதி கோகிலா முத்துராஜ் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.....
@VijaySethuOffl சார் வணக்கம் என் பெயர் காளியப்பன் நான் சொந்தமாக தொழில் செய்கிறேன் மத்திய அரசு நிறுவணங்களுக்கு தேவயான சிறு சிறு டெண்டர்களை எடுத்து பண்ணிட்டு இருக்கேன் இப்போ 30லட்சம் ஆர்டர் எனக்கு வந்துள்ளது அதில் லாபமாக 8லட்சம் கிடைக்கும் முதலீடு பண்ண பணம் இல்ல அதனால எனக்கு