மழைக்காலங்களில் இந்த அளவிற்கு செடிகள் தெருவில் உள்ளே வளர்ந்து உள்ளது பாம்புகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது உடனடியாக அப்புறப்படுத்தி தரவும்
Loc: zone 2 div 16 sadayankuppam Burma nagar 19th st
@chennaicorp@BussyAnand@Arappor
இன்று ஒரு தகவல் அமைச்சர் வந்து விட்டார்.. இன்று ஏதாவது சொல்லுவார் .. நாளை ஒண்ணு கேளுங்களேன்.. ஏதாவது ஒன்று சொல்லுவார்.. நாளை மறுநாள்? இன்னொரு தியரி சொல்லுவார்.. சிறப்பான பேச்சாளர்.. மாற்று கருத்து இல்லை.. ஆனா துறையில் நடக்கும் குளறுபடிகளை கண்டும் காணாமலும் இருக்கும் அவர் போக்கு உள்ளபடி வருத்தம் அளிக்கிறது.
இல்ல..மக்களுக்கு கஷ்டம் கொடுக்கலாம்.. அப்புறம் ஆபத்து பாண்டவான் மாதிரி வந்து காப்பாற்றி, நல்ல பெயர் எடுக்க இந்த நாடகமா.. தெரியலையே..
ஒண்ணு நல்லா புரியுது.. இவருக்கு இந்த துறையில் நடக்கும் ஏதும் தெரியவில்லை.. 5 months is a good amount to time to learn and take decisions .. if you cant , pl step aside and give young MLAs a chance to work. @CTR_Nirmalkumar@TVKVijayHQ@TVKPartyHQ@V_Senthilbalaji@EPSTamilNadu@CMOTamilnadu@arivalayam
சின்ன மழைக்கே பள்ளதில் மழைநீர் தேங்கி நிற்கின்றது
எந்த ஒரு அதிகாரியும் வந்து இதை சரி செய்ய வில்லை
Loc : zone 2 div 16 andarkuppam elanthanoor road
@chennaicorp@CMOTamilnadu@Arappor
🚨 அவசர கவனம் தேவை!
பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் தெருவிலும் வீடுகளுக்குள்ளும் புகுந்து வருகிறது
இப்பகுதியில் கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிகம்.நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது
Loc:Ward 55 |Zone 5
Barracks Street 1st Lane,Seven Wells @CHN_Metro_Water@BussyAnand
@ruvan2015@DavidManohar7 Show the proof, not allegations. David has consistently exposed building violations and demanded action. If you claim he earns lakhs or gets lump-sum payments from violators, publish the evidence and name the transactions. Otherwise, withdraw the allegation and stop smearing him.
TNSTC App ல் 09:10 AM பேருந்தை முன்பதிவு செய்திருந்தேன். 09:05 AM-க்கு Customer Care-ஐ தொடர்புகொண்டு Bus No. & Driver No. கேட்டபோது, “Traffic காரணமாக Bus தாமதம்” என்ற பதில்.
ஆனால் Checker யிடம் கேட்டபோது, 09:10 AM-க்கு பேருந்தே இல்லை எனத் தெரிவித்தார். @TamilanParthib1