Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
கனியன்
@Kaniyen
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியோம்! யாதும் கீச்சே ! யாவரும் கேட்பீர் !
Joined September 2010
313
Following
6.2K
Followers
20.1K
Posts
கனியன்
@Kaniyen
almost 12 years ago
பிறர் மனைவியை கைகூட மேலே படாமல் கடத்தியவனை தூற்றுகிறோம்,கடத்தப்பட்டவனால் கெட்டிருப்பாளோ என நினைத்து தீயில் இறங்கச்சொன்ன கணவனை போற்றுகிறோம்!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
உண்டியல் வச்சு கலெக்சன் பண்ணி பணக்காரராகும் கடவுளிடம், தான் பெரிய பணக்காரராக வரம் தா கடவுளேன்னு கெஞ்சிக்கொண்டிருக்கிறது, பக்தர் கூட்டம்!
Kaniyen
retweeted
Suresh
@SoonaaPaanaa
almost 12 years ago
விக்கிக்கிட்டே கூட சாகலாம், ஆனா விக்கிரவாண்டி மோட்டல்ல மட்டும் சாப்பிட கூடாது..
கனியன்
@Kaniyen
almost 12 years ago
நிச்சயத்தின் போது மாமனார் தந்த வரதட்சணை பணத்தின் பெரும்பகுதி கல்யாணத்திற்கு முன்பாக மணமக்களின் மொபைலுக்கு டாப் அப்பிற்கே செலவாகிடும்போல!
Who to follow
அறிவு
@arivucs
.
லாஓசி
@laozi_in
நிறைய பயணம், கொஞ்சம் இலக்கியம்! @solputhithu @tamizhwiki #ஜெயமோகன்
𝑆𝑚𝑖𝑙𝑒 𝐷𝑒𝑠𝑖𝑔𝑛𝑒𝑟®
@riyazdentist
Dental Implantologist / Clear Aligner specialist //| for Appointments and consultations https://t.co/MrevKDAQK1
கனியன்
@Kaniyen
almost 12 years ago
தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் போது தலைவிக்கு வரும் பசலை நோயை ஒழித்ததில் செல்போனின் பங்கும் இருக்கும்போல!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
செல்போன் கம்பெனிகள் லவ்வர்ஸ் சிம் ஆஃபர் போல ப்ரதர்ஸ் சிம், சிஸ்டர்ஸ் சிம் ஆஃபர் வழங்கும் முட்டாள்தனமான முடிவை எடுத்து நஷ்டமாகவிரும்பாது!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
நம் உடலின் ஆங்காங்கே இருக்கும் காயத் தழும்புகள், நம் பால்யத்தை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
காதலர்களுக்குள் சிறு சண்டை வரும்போது,காதலிக்கு நினைவாற்றல் அதிகரித்துவிடும்போல, காதலனின் பழைய தவறை தேதிவாரியா,நேரம் வாரியா சொல்றாங்க!# பபி
கனியன்
@Kaniyen
almost 12 years ago
சுகர் உள்ளவர்களுக்கு ஸ்வீட் மேல உள்ள ஆசையும், சைனஸ் உள்ளவர்களுக்கு ஐஸ்கிரீம் மேல உள்ள ஆசையும் அடங்க மறுத்து அத்து மீறும் வல்லமை கொண்டது!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
திருட்டு விசிடின்னு கூவுறாங்களே, இண்டர்நெட்டுக்கு பணம் செலவழிச்சுதானே படத்தை டவுன்லோட் பண்றோம்னு பக்கத்துவீட்டு அய்யாச்சாமி கேட்கிறார்!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
லிங்கா பாடல் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க, பாஜகவுக்கு இது தெரிஞ்சா பாடலை மாநில கீதமா அறிவிச்சு ரஜினியை பாஜகவுக்கு இழுக்க முயற்சிப்பாங்க!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
க்ளீன் இந்தியா திட்டத்திற்கு தேவையான பொருட்கள்: 1.க்ளீன் செய்வதைப் போல் நடிக்க ஒரு விளக்குமாறு, 2.க்ளீன் செய்வதை விளக்குமாறு ஒரு கேமிரா!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
பழைய புரோட்டாவை பக்குவமா கையாள்வதில் நம்ம ஊர் நம்ம ஊர்தான்,குருமாவை ஊத்தி கொத்தினா கொத்துபுரோட்டா,எண்ணெய்ல போட்டு பொரிச்சா சில்லி புரோட்டா!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
இசை இயக்கி நடித்துள்ளார் SJ சூர்யா# உன் இசை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு வந்தேன் என்னை ஏமாத்திட்டியேடி சாந்தா என விமர்சிப்பார்களோ?
கனியன்
@Kaniyen
almost 12 years ago
கேட்காத காதுக்கு எதுக்கு லோலாக்குங்கிறது மாதிரித்தான் கிடைக்காத டிக்கெட்டுக்கு 4ஜியில IRCTC டிக்கட் ரிசர்வ் பண்ணுவதும்!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
40 வயது இளைஞர் தமிழக காங்கிரஸ் தலைவராகும் காலம் வர வேண்டும்! - ப. சிதம்பரம் # 40 கோஷ்டி இருக்கிறதால 40 வயது தலைவர்தான் வேணுமாக்கும்?
கனியன்
@Kaniyen
almost 12 years ago
தமிழக மக்களின் சார்பாக பிரதமர் மோடிக்கு நன்றி! - தமிழிசை # அப்படியே பாசப் பிரதமருக்கு ஒரு பாராட்டு விழாவும் சிறப்பாச் செஞ்சிடுங்கக்கா!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
அதிமுக ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட நல்ல தருணம் வர உள்ளது! -மு.க.ஸ்டாலின் # சமச்சீர் கல்வி பாடமாண்ணே?
கனியன்
@Kaniyen
almost 12 years ago
40 வயது இளைஞர் தமிழக காங்கிரஸ் தலைவராகும் காலம் வர வேண்டும்! - ப. சிதம்பரம் # லிங்காவுல ரஜினி வயசு 25 தான், பேசாம அவரையே தலைவராக்கிடுங்க!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
காங்கிரசை தூக்கி நிறுத்த போகிறேன்! - இளங்கோவன் # கோஷ்டிச் சண்டையில அவிழ்ந்து விழுகிற வேஷ்டியை முதல்ல தூக்கிக் கட்டச் சொல்லுங்கண்ணே!
Last Seen Users on Sotwe
ai creatis
Seen from
Turkey
işfa nude +18 ÜNLÜLER
Seen from
Turkey
Amine Aydi
Seen from
Canada
Promoting British Girls!
Seen from
Turkey
ชี้เป้าคลิปเด็ด 🔞
Seen from
Thailand
❌INNOCENT ❌
Seen from
Pakistan
ㅜ
Seen from
Korea
Ebony Baddie Hub
ISTRI NAKAL
Seen from
Singapore
🖖fingering Solo
Seen from
Netherlands
Trends for you
1
RED Friday
Under 10K tweets
2
Tesla
Under 10K tweets
3
Bo Nix
Under 10K tweets
4
Brewers
Under 10K tweets
5
#FourthConcertD1
Under 10K tweets
6
Darnold
Under 10K tweets
7
#OlandriaxWWW20
Under 10K tweets
8
#FridayVibes
Under 10K tweets
9
Porsche
Under 10K tweets
10
Jetsons
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.5M followers
2
Barack Obama
@barackobama
118.9M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.6M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.3M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90.1M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.5M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.9M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.6M followers
16
Bill Gates
@billgates
65.3M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫