OFFER ALERT: Zirconia Crowns Month! 🚨
Transform your smile with the world's best dental material. Durable, natural, and now more affordable!
Don't miss this limited-time deal in Batlagundu. ⏳
👉 Call: 8072860510
👉 Visit: https://t.co/iaVTaNA7nI
#TrendingNow#DentalOffers #SmileGoals #HealthySmiles #DentalImplants #TamilNaduTrends #AhamedDental
நீதிமன்றத்தை புதிய தொழில்நுட்பத்துடன் இணைக்க வேண்டும் அதைப் பற்றி நீதிபதிகள் பேச வேண்டுமே தவிர தேவையில்லாத விஷயங்களை பேசக்கூடாது..
நவீன உலகத்தில் மொபைல் போன்கள் மனிதனின் அத்தியாவசிய கருவியாக இருக்கிறது நல்லதும் சரி. தீங்கும் இருக்கிறது நாம் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
மாலா அந்த ஃபேன 12ல வையேண்டி moment ..
வின்னர் படத்தில் அந்த நள்ளிரவு திருட்டு நடக்கும் சமயம்பிஸ்கட் தீந்துபோச்சுண்ணேன்னு பிரசாந்த் கூவுவார்.. அந்த நாய் கத்திறத விட உன் சத்தம் அதிகமா இருக்குதேன்னு கைப்புள்ள ஏங்குற சீன் தான் நினைவுக்கு வருது :)))
ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க் நல்லா.சிக்னல் கிடைக்குது,கஸ்ட்டமர் கேர் நல்லா இருக்குன்னுட்டு எத்தனைபேர் BSNL Simல இருந்து போர்ட் ஆகி போனார்கள்..அதே போல தான் இப்ப கெளதமி உட்பட பலர் விலகி அந்த பக்கம் சேர ரெடியா இருக்காங்க...
நல்லா ஓடுற குதிரைக்கு தான் மவுஸு..
ஆனா பாருங்க திமுக ல பலர் சேருவதை இருட்டடிப்பு செய்தியாவே இருக்கு..
சரி...
இப்ப என்னவாம்??
2029 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவோடு தான் இருப்போம் என சூசகமா சொல்லிக்கிறாங்க..
முதலில் 2029 வரட்டும்..அப்றம் பார்த்துக்கலாம் :)))
இவனுக்கு பின்னாடி ஒரு மாஃபியா இருக்கு..
கைது பண்ணி வெளியே வர்றதெல்லாம் இவனுக்கு கக்கூஸ்க்கு போய்ட்டு வர்ற மாதிரி தான்..
நல்ல பினாயில் வேணா கிடைக்கலாம்.மத்தபடி....நோ யூஸ்
சின்ன பையன் கட்சி ஆரம்பிச்சு CM ஆகிட்டான்னு கேட்டதிலிருந்து...
"எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?"ன்னு ஒரு மாசமா இரவு தோறும் புலம்பல்... 😭
கடைசில,
"நாமளும் ஒரு கட்சி ஆரம்பிப்போம்...
நீங்களும் CM ஆகலாம்..."ன்னு சொல்லித்தான் தூங்க வச்சிருக்கேன்! 🤣🤣🤣
@TANGEDCO_Offcl மின் மிகை மாநிலமாக தமிழ்நாடு ஒளிரட்டும்!
மக்கள் சேவைக்கு இணையதளம் வாயிலாக உரிய நேரத்தில் பதிலளித்த அட்மினுக்கு
Ahamed dental & implant centre சார்பில் பாராட்டுக்கள்!
Great Sir!!
@TANGEDCO_Offcl Good morning sir..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு டவுன்..
msg from dr. Riyaz ahamed . ( formerly Dentist NHM Govt PHC)..
ஏன் சார் இத்தனை மின்வெட்டு??
அறிவிக்கப்படாத மின் வெட்டு..
மாற்றத்தை விரும்பிய ஒவ்விருவரும் மனம் சுழிக்க வைக்குது..
தயவு செய்து ஆவன நடவடிக்கைகள் எடுக்கவும்.
பெங்களூர் மும்பை டெல்லி ஹைதராபாத் இந்த நகரங்களை போல சென்னையின் Night Life இருக்கிறதா ?
ஒரு வாடிக்கையாளர் இந்த கேள்வியை கேட்கிறார் என்ன பதில் சொல்லலாம்.. உதவி Please...
மக்களின் நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டங்களை உள்நோக்கத்துடன் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. வளர்ச்சிப் பணிகளுக்காகப் பெறப்படும் கடன்கள் அனைத்தும் வெளிப்படையானவை, அவை மாநிலத்தின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர்த்து, உண்மை நிலையைப் புரிந்துகொள்ள முனையுங்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்கள் நலன் சார்ந்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள்; உங்கள் அவதூறுப் பிரச்சாரங்களை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
திரு @mkstalin ஐயா அவர்களே வணக்கம்.அரசு கஜானாவை
ஊழல் செய்து காலி பண்ணியது மட்டுமில்லாமல் பல லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ள தாங்கள் முதல்வர் அவர்களுக்கு எதிராக அறிக்கை விடுவதற்கு மனசாட்சி உறுத்தவில்லையா?
விரைவில் வெள்ளை அறிக்கை வரும். அதில் உங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறப் போகிறது.
வெள்ளை அறிக்கைக்காக ஆவலுடன் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
மக்கள் திமுகவை நிரந்தமாக வீட்டில் உக்கார வைப்பது உறுதி.