Spinal muscular dystrophy நோயினால் பாதிக்கப்பட்டு குழந்தை #மித்ரா சிகிச்சைக்கு பல் வேறு நபர்கள் Crowd funding மூலம் ரு.16 கோடி சேகரித்த நிலையில் மேலும் 6கோடி GST தேவை என்ற நிலையில்
6 கோடி ரூபாய் GST வரி விலக்கு கோரி நிதி அமைச்சர் @nsitharaman அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றேன்