ஆரம்பத்துல பேசிட்டு, அப்புறம் "சீமான் கூட பேசவே இல்லை"னு சொன்னது என்ன நியாயம்?
ஆரம்பத்தில் ஆதரவு தேடிவிட்டு பின்னர் நட்பைத் துறந்து துரோகம் இழைத்தாரா விஜய்?
அமித் ஷா சந்திப்பு முதல் சீமான் சர்ச்சை வரை வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்.
🔗 https://t.co/2b3NzxDqNb
#Vijay#Seeman #NTK #TVK #PoliticsToday #TamilNaduPolitics #EngalDesamOfficial
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழினத்தின் மானத்தைக் காக்கத் தன் சொந்தச் சொத்துக்கள் அனைத்தையும் துறந்து சுதேசி நாவாய்ச் சங்கத்தைத் தொடங்கி சுதேசி கப்பல்களை இயக்க வழிகோலியவர் செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரம் பிள்ளை. பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, சிறைக் கொட்டடியில் மாடுகளுக்குப் பதிலாகச் செக்கை இழுத்துக் கொடுமைகளை அனுபவித்த அவரது தியாகத்தையும் வீரத்தையும் நினைவுகூறுவோம்!
- செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை
தென்மண்டல கலந்தாய்வுக் கூட்டம்
நாள் : செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 3 மணி
இடம் : அரசு திருமண மண்டபம், பிரதான சாலை, கங்கனாகுளம் .
உறவாய் இணைய : 9677434622 , 8870566559
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி
#ntk#seeman #ntkitwing #ambasamudram
தலைவர் படைப்புக்கள்!
நூல் வேண்டுவோர் கேளுங்கள்: +91 8940767075 (பகிரி(WhatsApp)) (இந்த எண்தான் பணப் பரிமாற்ற எண்)
01. புறநானூற்று வீரன் - ஒரு வரலாற்று ஆவணம் (ஆனையிறவுப்போர்)
உரூபாய் 499 + 50(தபால் செலவு)
02. மாவேந்தன் - 100 செந்தமிழ்ப் பாக்கள்
உரூபாய் 299 + 50(தபால் செலவு)
இரண்டு நூல்களும் சேர்த்து வாங்கினால் தபால் செலவு இல்லை. உரூபாய் 798 செலுத்தினால் போதும்.
ராணிப்பேட்டை பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டும் தவெக மாவட்டச் செயலாளர் விஜய் மோகனை கைது செய்யாதது ஏன் ?
@BussyAnand@TVKVijayHQ
மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்!
மாறுவோம்! மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
புரட்சிகர அரசியலை நோக்கி புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா.
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்: ஆடி 17(ஞாயிற்றுக்கிழமை) 02.08.2026
நேரம்: காலை 10 மணிக்கு
இடம்: சென்னை - பல்லாவரம்
பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க சிவந்தி ஆதித்தனார் திருமண மாளிகை
(பொன்னியம்மன் கோயில் தெரு, T3 காவல் உதவி மையம் அருகில்)
தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதா? போராடிப் பெற்ற உரிமைகளை தவெக அரசு தாரைவார்ப்பதா?
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
நீட் கோச்சிங் சென்டரில் இன்வெஸ்டராக விஜய் இருப்பதால் நீட் தடைக்கு எப்படி குரல் கொடுப்பார்.😮😡
இது விஜயின் தேர்தல் பிரமாண பத்திரத்திலே உள்ளது.🙆
- பொன்ராஜ் அவர்கள் 👇👇
நீட் முறைகேடுகளுக்கும்,குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் - இளைஞர் கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மாணவர்களும்,இளைஞர்களும் போராட முனையும்போது,அதனைக் காவல்துறையினர் மூலம் அடக்கி ஒடுக்கும் தவெக அரசைக் கண்டித்தும்.
நாம் தமிழ் கட்சி
மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து இன்று (25.07.2026) முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இடம்: சென்னை சைதாப்பேட்டை
(பனகல் மாளிகை அருகில்)
@ntkmaanavar@Ntkyouthwing
#ntk #seeman #banneet #bjpfails #tvkfails
மோடிக்கு சேவகம் செய்யும் வேலையைத்ததான் தவெக அரசு செய்கிறது.. தமிழ்நாடு அரசுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை”- நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்
#IdumbavanamKarthik | #NTK | #NeetProtest | #BJP | #CMvijay