இன்று எஸ்ஆர்எம் கல்லூரியில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 125வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளித்தது. இளைஞர் அணி தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
செம்பாக்கம் மண்டலத்தின் சார்பாக, இன்று மாலை காமராஜபுரம் மற்றும் அய்யப்பா நகர் சுற்றுவட்டார பகுதிகளில், NDA கூட்டணி வேட்பாளர் திரு. சிட்லபாக்கம் S. ராஜேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக வாக்காளர் சந்திப்பு மற்றும் நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் திரு. வேத சுப்பிரமணியன் அவர்கள், மாவட்ட துணை தலைவர் திரு. நாகராஜன் அவர்கள், மாவட்ட இணை செயலாளர் திரு. சுபாஷ் அவர்கள், திரு. சாந்தகுமார் (முன்னாள் சேர்மன், அதிமுக) ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், செம்பாக்கம் மண்டல் தலைவி திருமதி ரேணுகா அவர்களின் தலைமையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று, பொதுமக்களிடம் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
@narendramodi@AmitShah@AmitShahOffice@nsitharaman@blsanthosh@Arvindmenon@NainarBJP #pongulettisudhakarreddy @annamalai_k@KesavaVinayakan@BJP4India@BJPTamilnadu
The flag carries within it the sweat, hard work, and sacrifices of countless karyakarthas across our country.
On the 47th Foundation Day of our party, I unfurled our party’s flag at my residence, as a mark of respect for those who’ve helped shape its glorious journey.
#47YearsOfNationFirst
@BJP4India@NitinNabin@BJP4TamilNadu
@DrSharmila15 ஆனால் பாண்டிச்சேரியில் உங்களுக்கு ஓட்டு போடக்கூடாது, திருமா நிக்கணும்னு நினைச்ச தொகுதியிலும் உங்க கட்சி காரருக்கு சீட் இல்ல காங்கிரஸ் க்கு அப்புறம் வேற என்ன
சென்னையில் நடைபெற்ற, பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த இரண்டு நாள் சேவை முகாம்.
இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? முதல்வரே!
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது “தொட்டால் ஷாக்கடிக்கும் மின்கட்டணம்” என்றெல்லாம் சினிமா வசனம் பேசிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராகப் பதவியேற்றத்தில் இருந்து ஆண்டுக்கொருமுறை மின்கட்டணத்தை “ஜெட்” வேகத்தில் உயர்த்தித் தமிழகத்தின் பாரம்பரிய ஜவுளித்துறையை முற்றிலுமாக முடக்கிவிட்டார்.
- தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு.@NainarBJP அவர்கள்
திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவை 3 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தேன்; அவதூறு வழக்கில் மற்றொரு நாள் டி.ஆர்.பாலுவிடம் குறுக்கு விசாரணை தொடரும் இந்த வழக்கு மூலமாக நிச்சயமாக திமுகவிற்கு ஒரு பாடத்தை புகட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது!
- தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள்