மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ��வர்கள், உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் மற்றும் தேசிய செயல் தலைவர் திரு. நிதி��் நபின் அவர்களின் நல்லாசியுடன், அஇஅதிமுக பொதுச்செயலாளரும் நாளைய முதல்வருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மற்றும் பாஜக மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், பாசமிகு சகோதரர் அண்ணாமலை அவர்கள் ஆகியோரின் ஆதரவுடன், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) அன்று நமது வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஆதரவு கோரும் வகையில் பிரச்சாரம் செய்ய உள்��ோம்...
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்!
#ananthanayyasamy #tenkasiananthan #vasudevanallur #VoteForBJP
கடந்த 5ஆம் தேதி,
வாசுதேவநல்���ூர் பேரூராட்சி 5ஆம் வார்டு மக்கள்,
அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதை
@AnanthAyyasamy அவர்களிடம் புகார் தெரிவித்தனர்.
அவரது முயற்சியில்
உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு
குப்பைகள் அகற்றப்பட்டன.
சொல்லுவது மட்டும் அல்ல..
செயலில் நிரூபிப்பு!
என்னை வளர்த்த இந்த மண்ணை காப்பது வெறும் கடமை மட்டுமல்ல;
எனது உரிமையும், பொறுப்பும் ஆகும்.
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மற���றும் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் அவர்களின் நல்லாசியுடன்,
அஇ அதிமுக பொதுச்செயலாளரும், நாளைய முதல்வர் மதிப்பிற்குரிய எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் ஆதரவுடன் உங்களிலொருவராக
களமிறங்கியுள்ள என்னை,
தங்களின் வாக்கினை அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் மாற்றுக்கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த இளைஞர்கள்!
NDA கூட்டணி சார்பில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற வேட்பாளராக அறிவித���த நிலையில் தவெக மற்றும் மாற்றுக்கட்சி இளைஞர்கள்
பாஜகவில் இணைந்தனர்..
பாஜகவின் வெற்றி வேட்பாளர் திரு. ஆனந்தன் அய்யாசாமி @AnanthAyyasamy அவர்கள் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில்
பெருவாரியான வாக்குகள் பெற்று,
ம���த்தான வ���ற்றி பெற,
நாடோடி மன்னன் குழு சார்பாக வாழ்த்துகிறோம்.
இந்த ஓட்டு, மாற்றத்திற்கான ஓட்டு!
தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கான ஓட்டு!
தாமரைக்கு வாக்களிப்போம், தலைநிமிர்ந்து நிற்போம்! 🪷
@BJP4TamilNadu
#Vasudevanallur #BJP #AnandanAyyasamy #NadodiMannan #TamilNaduPolitics #VoteForDevelopment #Lotus #TNAssemblyElection
மக்களின் நம்பிக்கையே என் பலம்
உங்களின் அன்பும் ஆதரவும் என்னை முன்னேற்றும் சக்தி
வாசுதேவநல்லூர் தொகுதி மக்களின் சேவைக்காக
என்றும் உங்கள் உடன் நிற்பேன்!
🪷 தாமரைக்கு வாக்களியுங்கள்
#AnanthanAyyasamy#BJP4Vasu#VoiceOfPeople
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பெரும் மரியாதைக்குரிய அன்பு அண்ணன் திரு. ஜான் பாண்டியன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்!
அவரின் அன்பும் ஆதரவும் என்றும் தாமரைக்கே என நம்பிக்கை அளித்தார்!
@JohnPandianTMMK
படிச்ச
பண்பாளரை
நம்ம
ஆளுற
இடத்துல
வைச்சாதான் ,
அரசியலா
இருக்காமா
மனித
அறிவை
கொண்டு ,
மக்களை
மென்மேலும்
வளப்படுத்துவார்கள்...!!
So
Vasu
Guys ,,
வாசுதேவநல்லூர்
வளர்ச்சி பெறனும்னா
#Vote4Thamarai@AnanthAyyasamy
இன்று நமது மாவட்ட தலைவர் திரு.
@AnanthAyyasamy அவர்கள்
சிவகிரி தொகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்!
மக்களின் அளப்பர��ய அன்பும், தாமரையின் மேல் அவர்களின் நம்பிக்கையும் அவர்களின் முகங்களில் தென்பட்டது.
@narendramodi
@NainarBJP
@annamalai_k
சிவக��ரி நகரில் அமைந்துள்ள
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின்
திரு உருவ சிலைக்கு,
நமது மாவட்ட தலைவரும்
வாசுதேவநல்லூர் வெற்றி வேட்பாளருமான
@AnanthAyyasamy அவர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 🙏
இன்று நமது மாவட்ட தலைவர்,
வாசுதேவநல்லூர் வெற்றி வேட்பாளர்
திரு. @AnanthAyyasamy அவர்கள்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார்
வாசுதேவநல்லூர் வளர்ச்சிக்கு!
வாக்களிப்பீர் தாமரைக்கு!
@narendramodi@NainarBJP@annamalai_k
இன்று நமது மாவட்ட தலைவர்,
வாசுதேவநல்லூர் வெற்றி வேட்பாளர்
திரு. @AnanthAyyasamy அவர்கள்
கரிவலம்வந்தநல்லூர் சென்று
மக்களிடம் வாக்கு சேகரித்தார்
கரிவலம் இளைஞர்கள்
அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர் அவை அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும்
என்று உறுதியளித்தார்
நமது மாவட்ட தலைவரும்,
வாசுதேவநல்லூர் வெற்றி வேட்பாளருமான
திரு. @AnanthAyyasamy அவர்கள்,
சென்னிகுளம் பொருளாதார பிரிவு மாவட்ட துணைத் தலைவரான
திரு. இராமசுப்பிரமணியன் அவர்களின் தாயார் மறைவுச் செய்தி அறிந்து,
அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலும் அனுதாபங்களும் தெரிவித்தார்
இன்று நமது வாசுதேவநல்லூர் வெற்றி வேட்பாளர்
திரு. @AnanthAyyasamy அவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து
பெருமாள்பட்டி அருள்மிகு கல்யாண சுந்தர விநாயகர் திருக்கோயிலில்
தரிசனம் செய்து,
பின்னர் பெருமாள்பட்டி பகுதி கட்சி நிர்வாகிகளை
நேரில் சந்தித்து கலந்துரையாடினார் 🙏
இன்று நமது மாவட்ட தலைவரும்,
வாசுதேவநல்லூர் வெற்றி வேட்பாளருமான
திரு. @AnanthAyyasamy அவர்கள்,
பெரும்பத்தூர் மக்களை சந்தித்து
அவர்களின் ஆதரவை கோரினார் 🙏
அதனைத் தொடர்ந்து அங்கு அமைந்துள்ள விநாயகர் திருக்கோயிலில் தரிசனமும் செய்தார் 💐