அதிமுகவை சார்ந்த சார்கள் இன்று நீதிமன்றம் மூலமாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எடப்பாடி பழனிச்சாமி சார் டிவியில் பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும்!
அதிமுக ஆட்சி நடைபெற்றபோது பொள்ளாச்சியில் கேட்ட அழுகுரல்களை தமிழ்நாடு என்றும் மறக்காது. குற்றவாளிகளை பல வழிகளில் பாதுக்காக்க முயன்ற அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
#பொள்ளாச்சி_அதிமுக_சார்கள்
#Breaking: அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் வழக்கு.
முன்னாள் அதிமுக நிர்வாகி அருளானந்தம் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு🔥🔥
திமுக வாக்குறுதியின் படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வாங்கி கொடுத்துள்ளது🙏
உத்தரப்பிரதேசம்: பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி(செப்.17) மொராதாபாத்தில் இரத்ததானம் செய்வது போல் நடித்த பாஜக மேயர் வினோத் அகர்வால்!
#Theekkathir | #Uttrapradesh | #Modi
ம.பி ல் ஒரு பெண்காவலர் தலித் சமூகத்தை சார்ந்த தாயையும் மகனையும் கண் மூடித்தனமாக அடிப்பதும்,பின் வந்த காவலர்கள் அவர்களின் மீது கொலை வெறியுடன் அடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
ஒரு நூலாண்டி ஒருத்தன பிடிச்சி இதே மாதிரி தாக்குற தைரியம் இருக்கா இவங்களுக்கு?.😡
"எந்த பாதிப்பையும் தேசியப் பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. ஏனென்றால், அவர்களே தேசிய பேரிடராகத்தான் இருக்கின்றனர்"
- கனிமொழி, திமுக மக்களவை உறுப்பினர்
#SunNews | #WayanadLanslide | #BJP | @KanimozhiDMK