Constituency Co ordinator Virugambakam Chennai South DMK IT Wing *தொகுதி ஒருங்கிணைப்பாளர்* *களப்பணி*விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி | சென்னை தெற்கு மாவட்ட திமுக
இவள விடுங்க இவளோட புருசன் ஒன்னு சொல்லிட்டு சிரிப்பான் பாருங்க... Oம்மால... 😂 இதலாம் சரியான பைத்தியம் இல்ல சரியாக்க முடியாத பைத்தியம்
@actorvijay உன் காட்டுல மழை தான்
DMKவுக்கு ஆதரவா பதிவு போடுற எல்லாரையும் DMK ITவிங்னு நினைச்சிட்டு இருக்க
அது உண்மையில்ல சில பேரு கட்சியில் கூட இருக்கமாட்டாங்க
ஆனாலும் DMKவுக்காக சப்போர்ட் பண்ணுவாங்க அதான் DMKவின் பலமே அதலாம் உங்களுக்கே ஒருநாளும் புரியவே புரியாது
எங்க விசுவாசம் DMKவுக்கும் கலைஞருக்கும்தான்🖤❤️
RSS மற்றும் BJP யின் "B" Team தான் "ஜோசப் விஜய்"
அது புரியும் போது தமிழ்நாடு மிக மோசமான நிலையில் இருக்கும்
திமுக வை ஏன் BJP வெறுக்க காரணம் இந்த பதிவில் புரியும்
இந்த அரசின் நிலைபாடு என்ன என்று நீதிமன்றம் கேட்கிறது.
நடிகர் கொள்கை தலைவர்களாக அறிவித்துள்ளதில் ஒருவர் காமராஜர்.
அவர் ஆட்சி காலத்தில் எங்கு தீபம் ஏற்றப்பட்டதோ அங்கு தான் ஏற்ற வேண்டும்.
அடுத்த கொள்கை தலைவர்கள்
அண்ணாவும், எம்ஜிஆரும்.
இவர்கள் இருவரின் ஆட்சி காலத்தில் எங்கு ஏற்றப்பட்டதோ அங்கு ஏற்ற வேண்டும்.
அடுத்து மேடம் ஜெயல்லிதா ஆட்சியில் எங்கு ஏற்றப்பட்டதோ அங்கு ஏற்ற வேண்டும்.
இந்த நால்வரின் ஆட்சி காலத்தில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீபத்தூணில் தான் ஏற்றப்பட்டது.
இதை விடுத்து எங்கு ஏற்ற வேண்டும் என்று இந்த அரசிடம் நீதிபதிகள் கேட்டால்,
நடிகருக்கு கோபம் வந்து "வாயில நல்லா வந்துரும்" என்பார்.
நீநிபதிகள் தெறிச்சு ஓடப்போறாங்க பாருங்க.
டம்மி முதலவரின் உளறல் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் கொடுத்துள்ள தரமான பதிலடி! @Udhaystalin 🔥
இந்த முறை அடி கொஞ்சம் அதிகமா விழுந்துடுச்சு அழாதீங்க விஜய் ப்ரோ.. 😅
#TVKFails
ஒரு கோமாளி அரண்மனைக்கு போறதாலேயே அவன் அரசன் ஆயிட மாட்டான், அந்த அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாக மாறிடும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. இன்னைக்கு அதுதான் நம்ம கண்ணு முன்னாடி நடந்துட்டு இருக்கு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
திமுக காரர்கள் என்றாலே சமுதாயத்தில் ஒரு மரியாதையும் கௌரவமும் இருந்ததே அது தலைவர் கலைஞர் அவர்களால் உருவாகியது.கடந்த ஐந்தாண்டுகள் நாம் ஆட்சியிலிருந்தும் அதை நாம் மீட்கவில்லை .நம்மால் வளர்ந்த தமிழ்நாட்டை அரசியல் அரிச்சுவடி தெரியாத கிறுக்குகளெல்லாம் சொந்தம் கொண்டாடுவதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.
நினைத்தாலே நெஞ்சம் நெகிழும்படி எங்களின் மூச்சினில் கலந்திருக்கும் வழிகாட்டி! கால வெள்ளத்தில் கரைந்து போகாத சரித்திர நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர்!
நீங்கள் இல்லாத ஒவ்வொரு நாளும், நீங்கள் ஊட்டிய கொள்கை வீரியத்தின் மதிப்பை இன்னும் ஆழமாக உணர்கிறோம் . எளியோரின் துயர் துடைக்க நீங்கள் சிந்திய இரத்தமும், செதுக்கிய சட்டங்களும் இன்றும் எங்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கம்.
எங்களை ஒரு தாயின் உள்ளத்தோடு அரவணைத்து, தந்தையின் பாசத்தோடு வழிகாட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில், கண்கள் நனையும் நன்றியோடு அவரது புகழைப் போற்றுகிறேன்!
#KalaignarForever
மாணிக்கம் தாகூரை அடித்து விரட்டிய நீதிமன்றம்
திமுக இந்த விஷயத்தில் தேமுதிகவுக்கு அனைத்து சட்ட உதவிகளையும் செய்து வழக்கை விரைவுபடுத்த வேண்டும்
அல்ற சில்ற மாணிக்கம் தாகூரை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும்