ராஜீவ்காந்தி கொலை பற்றி தலைவர் அவர்களின் நெஞ்சுரத்திலிருந்து
ரா.காந்தி கொலைக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை இது எல்லாமே இந்திய உளவுத்துறையின் சதித்திட்டமே தங்களுடைய கைபொம்மைகளாக நாங்கள் மாறவில்லை என்ற காரணத்தினால் இக்கொலைப்பழியை எம்மீது சுமத்தினார்கள்🥵
2015 ல் தெலுங்கனா இருந்தவன் இன்னைக்கு #திடீர்தமிழன் ஆகிவிட்டான்.
இந்த ப்ரொமோவ கூட நீக்கிட்டானுங்க.
தனுஷ் பதில்:-
ஆமாம் சார்.எனது தாய்மொழி #தெலுங்கு'தான்.ஆனால் சென்னையிலே பிறந்து,வளர்ந்தவன்.
தெலுங்கு சரளமாக பேச வராது.ஆனால் நல்லா புரியும்.
எப்படி புரியும்?
😂😂
தெலுங்கு ஆய்வாளர் சொல்கிறார் விஜய் வந்து எங்களுடைய தெலுங்கு இனம் அவர் மாதிகா தெலுங்கு சக்கிலியர் சாதி என்று,இவர்கள் எல்லாம் சொல்லும் போது தான் தெரிகிறது விஜய் ஒரு தெலுங்கு இனத்தைச் சார்ந்தவர் என்று....🤮🤮
தமிழ்நாட்டை ஒரு தமிழன் வாய்ப்பே கிடையாது அடப்பாவி பிண்டாரி கூட்டங்களே😡
24.7.2001 தமிழர்களின் ராணுவத்தை உலகமே திரும்பிப் பார்த்த நாள் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டுநாயக்கா விமானதாக்குதல்.
உலக வல்லாதிக்க நாடுகளின் உளவுத்துறை மிரண்டு போன தருணம்😱😱💪
தாக்குதல் திட்டமிடுதலில் கதாநாயகர்கள் பொட்டு அம்மான் மற்றும் சார்லஸ்♥️💪🙏
தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாlஏர் வீரா ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் பெறும் வீடியோ …
ப்ளாக்ல டிக்கெட் வித்தவன் சும்மா இருப்பானா கைவரிசைய காட்ட ஆரம்பிச்சுட்டானுக
தவெக தற்குறிகள்
இவன் தான் ஊழலை ஒழிக்கவந்த தூயசக்தி.
நிருபர்: தமிழ்நாட்டில் இருந்து தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு திமுக லஞ்சம் கேட்டது தான் காரணம்னு சொல்றீங்க. என்ன ஆதாரம் இருக்கு?
அமைச்சர்: என்னோட டிவிட்டர் போஸ்ட்ல அப்படி கமெண்ட்ஸ் போட்ருந்தாங்க
அப்பசரி அப்பசரி 🤦♀️🤦♀️🤦♀️
அந்த ஆள அப்படியே போக விட்டு இருக்கணும் அவர CMனு சொல்லு CMனு சொல்லுனு கெஞ்சி இப்போ திருப்பியும் வந்து எந்த இடத்திலும் முதலமைச்சருன்னு சொல்லாம திருப்பியும் அசிங்கப்படுத்திட்ப்ளே 😆🤣
அதெல்லாம் கேட்டு வாங்க கூடாதுடா
இது மாற்றமும் இல்லை, எளியவர் கையில் ஆட்சி செல்லவும் இல்லை - நேற்று வரை நாட்டின் எந்த விவகாரத்தையும் செய்தியில் கூட படிக்காத ஒரு முழு சினிமா கும்பலிடம் நாட்டை கொடுத்துள்ளனர். அவர் வசிக்கும் லட்சணத்தில் சொல்கிறேன் இந்த ஆளு இதுக்கு முன்ன நிதி துறை சார்ந்த எந்த செய்தியை கூட படித்து வளர்ந்திருக்க மாட்டார்.
இன்னொரு முக்கிய விஷயம் மாநிலத்தின் கடன் வாங்கப்பட்டுள்ளது என அனைவரும் அறிவோம் - வெள்ளை அறிக்கையில் எதிர்பார்த்தது எதற்காக வாங்கப்பட்ட கடன் , அதன் வழி என்ன என்ன பயன் குறைத்தது என்ன தவறாக செலவிடப்பட்டது என்பது தான்.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது கூட அறியாது- அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு உருட்டினால் நிச்சயம் பாதாளம் தான்.
முதலில் நிதி துறை என்றால் என்ன என்பதற்கு பயிற்சி கொடுங்க விஜய் சார். அதற்கு முன் முதல்வராக கொஞ்சம் உளவுத்துறை தகவல்களையாது நீங்கள் கையாளுங்கள். அனைத்தையும் லாட்டரி மாபியா கையில் கொடுத்தால் ஆட்சி சந்தி சிரிப்பது தடுக்க முடியாது.
மீண்டும் சொல்கிறேன் எளியவர்கள் நாட்டின் மீது தீவிரமான தேடலும் அதில் அறிவும் உள்ளவர் கைக்கு தன் நிர்வாகம் செல்வது மாற்றம். இது எல்லாம் எளிய பிள்ளைகள் தான் ஆனா தியார்ட்டர் பக்கம் திரிந்த பிள்ளைகள்.
தவெக ஆட்சியில் 34 நாட்களில் 207 பாலியல் குற்றங்கள். அதில் 106 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரானது 😭😭
இப்படி தன்டாம உக்காந்து இருக்கிறதுக்கு resign பண்ணிட்டு சினிமா க்கு போயிடு தமிழ்நாடு நல்லா இருக்கும் @TVKVijayHQ