தமிழகத்தின் பல்வேறு அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது
பத்து ஆண்டுகளுக்குப் பின் வறட்சியை சந்திக்கப் போகும் பேராபத்தில் தமிழகம்
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பின் கீழ் சுமார் 90 ஆணைகள் 14 ஆயிரம் பாசன ஏரிகள் உள்ளன
இந்த 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி ஆனால் தற்பொழுது வெறும் எழுபது டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் இருக்கிறது
பாசன ஏரிகளில் சுமார் 3,500 ஏரிகள் முழுமையாக வறண்டு விட்டன சுமார் 6200 ஏரிகள் இன்னும் சில நாட்களில் வறண்டு விடும்
இந்த நிலை இப்படியே நீடித்தால் சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு தமிழ்நாடு மிகப்பெரிய வறட்சியை சந்திக்கும்
இப்படி ஒரு அபாயம் வரப்போகிறது என்பதாவது தமிழ்நாடு மக்களுக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை!
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி இருப்பதால் மக்கள் பெரு மகிழ்ச்சி!
தாங்கள் அழுது வெளியிடும் ரீல்ஸ் மில்லியன் கணக்கில் பார்க்கப்படுவதால் அமைச்சர்களும் மகிழ்ச்சி!
படம் பார்த்த களைப்பில் தலைமைச் செயலகத்திற்கு கூட வராமல் ஓய்வெடுக்கும் அளவிற்கு அதிகாரிகளும் மகிழ்ச்சி
இவ்வளவு நாட்களாக, திரையரங்கத்தின் டிக்கெட் கவுண்டரில் விற்ற டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு போய், பிளாக்கில் அதிக விலைக்கு விற்றார்கள்.
இப்போது டிக்கெட் கவுண்டரிலே 700,800 ரூபாய்க்கு என விலையை ஏற்றி, முறைகேடாக விற்கிறார்கள். இணையம் வாயிலாக டிக்கெட் எடுத்தால், அங்கும் கூடுதலாக 600, 700 ரூபாய் செலுத்தச் சொல்லி, மெசேஜ் வருகிறது.
திருட்டுத்தனமாக டிக்கெட் விலையை ஏற்றி விற்றவர்கள், இப்போது வெளிப்படையாக அதனைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். தங்களின் ஆட்சியென ஆட்டம் போடத் தொடங்கியிருக்கிறது கேடுகெட்ட தவெக அரசு.
திரையரங்குகளில் டிக்கெட் மற்றும் இதர கட்டணங்களை நிர்ணயிப்பது மற்றும் ஒழுங்குப்படுத்துவது எல்லாம் உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் வருகிறது. உள்துறை அமைச்சகம் முதல்வர் விஜய்யின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தனது நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் தனது திரைப்பட வெளியீட்டின்போது வெளிப்படையாகச் செய்யப்படும் ஊழலை / முறைகேட்டைத் தடுக்கத் துப்புகெட்ட முதல்வர் விஜய்தான் ஊழலை ஒழித்துக் கிழிக்கப் போகிறாராம்.
#மயிலாடுதுறை தமிழக வெற்றிக்கழக சீர்காழி ஒன்றிய துணைச் செயலாளர் #ஜில்லா_மணி என்பவர்.
வயதான ஒருவரை காரில் கடத்தி அடித்து துன்புறுத்துகிறார்.
இதை உடனே மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை @mlddtpolice | & மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து குற்றவாளி உடனே கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#WATCH | "உங்க பையன்தான் உங்க கூட இல்ல சார்.. ஆனா என் அப்பா எனக்காகவும், விளாத்திகுளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமா உழைக்கிறார்.."
கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகன் பேட்டி.
#SunNews | #Markandeyan | #TVKVijay