CM சார் எங்க அப்பா அம்மாவும், கணவரும் வந்து இருக்காங்க.. அவங்கள மேடைக்கு கூப்பிடலாமா..? முதல்வரிடம் அனுமதி பெற்று அவர்களை மேடைக்கு அழைத்து வீராங்கனை பரணிகா இளங்கோவன்..
#Chennai | #TNGovt | #CMVijay | #Players | #AsianGames2026 | #PolimerNews
ஸ்வீட் பாக்ஸ் ஒன்னுக்கு ஆசைப்பட்டு அட்ரஸ்ஸ போஸ்ட் பண்ணிட்டார் போல. CODல என்னன்ன ஆர்டர் போட்டுவுட்ருக்கானுங்க பாருங்க
அதுவும் லாஸ்ட் ஆர்டர் தான் ஹைலைட்டு 😂😁
தமிழக வரலாற்றில் / இந்திய வரலாற்றில் இது முதல் முறை !
எந்த முதல்வரும் , எந்த விளையாட்டு வீரருக்காகவும் இதுவரை மண்டியிட்டதில்லை !
பதவி தலைக்கேறாத , மக்களை நேசிக்கிற ஒருவரால் மட்டுமே இது சாத்தியம் !!
" இது ஒரு வரப்பிரசாதம்.. இனி பவர் கட்டே இருக்காது உங்க வீட்ல.. வெறும் 20,000 ரூபாய் இன்வெஸ்ட் பண்ணா போதும்.. " - மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு வழங்கும் வீட்டு மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் திட்டம்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.. ? என்ன என்ன பலன்கள்.. ? - விரிவான விளக்கம்..
#SolarPowerPlant | #CentralGovt | #SolarEnergy | #PolimerNews
🎬 The Gamble of Time
📺 YouTube ல ஸ்ட்ரீம் ஆகிறது
நிஜம் மற்றும் மாயை இடையேயான குழப்பம்
ஒரே நிகழ்வு மீண்டும் நிகழும்போது மனித மனநிலை எப்படி மாறுகிறது என்பதைக் காட்டுகிறது.14 நிமிடங்கள் ஓடும் சஸ்பென்ஸ் மற்றும் Time-Travel உணர்வைக் கொடுக்கும் தமிழ் குறும்படம் இது...
#RAC