அதிமுகவில் இருந்து விலகினால் அது உட்கட்சி பிரச்சனை. வாக்களித்த மக்களை செருப்பால் அடிக்கும் விதமாக எம் எல் ஏ பதவி விலகுவது எப்படி உட்கட்சி பிரச்சனை? ராஜினாமா செய்தால் மீண்டும் சீட் தருகிறேன் அமைச்சர் பதவி தருகிறேன் என கழுதை பேரம் செய்பவர்களை காப்பாற்ற வெட்கமாக இல்லையா?
கடைசி கட்டமா கதறு கதறு modeக்கு வந்துட்டானுக, substance abuseல ஈடுபட்டவர்னு பேர் எடுத்த ஒருவரை, அமைச்சரா வச்சிட்டு போதைய ஒழிப்பேன்னு அனத்துனா சூத்துலதான் இனி பொதுமக்கள் சிரிப்பாங்க..
இந்த sofaக்கு சோரம் போன நாய்ங்க எல்லாம் தேர்தல் செலவுக்கு பொட்டி வாங்காமலா இருந்திருப்பானுக.. கல்லாப்பெட்டி கூட்டணினு சொன்ன கட்சிக பூராம் இப்ப உன் கூட்டணி இதுக்கு பேர் என்னவாம் 😏
Why Bollywood Must Die
Comedian Anand Rathnam on racism in Bollywood. (Actually it's colourism, not racism.) Growing up in Delhi and Uttar Pradesh, the toughest day was the day after the movie Padosan was aired on TV. The whole day and sometimes the entire week, kids would see south Indians and go "Woh Chatur Naar." I was a Delhi born Malayali who looked like a local and spoke Hindi like a native, and yet I had to endure it. In general our neighbours and classmates were great and they respected us, but the Day After Padosan, it was open season.
Similarly, Sikhs were shownd as lassi drinking caricatures. Christians were drunks. Baniyas were wicked. Brahmins were lascivious. Maharashtrian women were flirtatious housemaids.
And the culprits were Punjabi Hindu refugees (Kapoors, Dutts) who escaped Muslim mobs, came to Mumbai and used movies to divide Hindus and show Muslims and Pakistan as noble.
மின் கட்டண விகிதம் மாற்றியமைத்நு அதில் நூதன விலையேற்றம்
ஆவின் பால் மாதாந்திர அட்டைக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி நிறுத்தி அதில் விலையேற்றம்
இனி ஏசி பேருந்துகள் மட்டுமே என்று சொல்லி அதில் விலையேற்றம்..
மாற்றம் எல்லாம் தரமா இருக்குது.... இதுல நாம கொலேட்டரல் டேமேஜ்தான் ஆனா ஓட்டு போட்டவங்க அனுபவிப்பதை பார்த்து ஆறுதல் அடையலாம்
தலைவர் :
எப்பொழுது வேண்டுமானாலும் இடை தேர்தல் வரலாம்னு அவர் பேசி இருக்காரு இன்று
Mean while Meda
எப்போ வேனும்னாலும் தேர்தல் வரும்னு திமுக தலைவர் சொல்லிட்டாரு Card போடுவாய்ங்க பாரேன்
இந்த படத்துல நிவின் பாலி தான் ஹீரோ...
இந்த படத்துல ஒரு வசனம் இருக்கு...
"நாம என்ன டிரஸ் வாங்கனும்னு
இன்டர்நெட் முடிவு பண்ணுது,
நாம என்ன சாப்பிடணும்னு
இன்டர்நெட் முடிவு பண்ணுது,
நாம யாருக்கு #ஓட்டு போடணும்னு
எப்ப இன்டர்நெட் முடிவு பண்ணுதோ
அப்பவே #Democracy செத்து போச்சுனு அர்த்தம். மொபைல் போன்ல உன்ன Manipulate பண்ணி ஓட்டு வாங்குற நிலை வந்துட்டா இந்த நாடே நாசமா போச்சுனு அர்த்தம்".
இந்த படம் வந்தது மார்ச் மாசம்,
இந்த படத்துல வந்த வசனம் அப்படியே
தமிழ்நாட்டுல நடந்திருக்கு,
Yes, Democracy Buried in Tamilnadu.
Movie Name : Prathichaya
Available in Hotstar.
திமுகவ எதிர்த்து ஆட்சிக்கும் வந்தாச்சு இப்பயாச்சும் கொள்கை எதிரி பாஜக பக்கம் திரும்பலாமே. முஸ்லீம்களுக்கு எதிரான தீர்ப்ப பத்தி ஒருத்தரும் பேச மாட்றீங்க… Delimitationக்கு RS MP சேத்துட்ருக்காங்க அதையும் பேச மாட்றீங்க. 🤷🏻♀️