Who the hell she thinks she is?
Does she know anything about medical confidentiality?
It’s a basic human ரைட் for Godsake.
யாரு என்ன மெடிக்கல் procedure பண்ணாங்கன்னு publicly ல சொல்லனுமா?
Inbeciles.
வீரமணி POCSO வழக்கில் கொத்தடிமைகளின் பண்ணையார் கள்ளமௌனம் காப்பது ஏன்?
2025 அக்டோபரில் வீரமணி மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2026 பிப்ரவரியில், அதாவது 5 மாதங்களுக்குள், காவல்துறை வழக்கை முடிக்கப் பார்த்ததை, காவல்துற��யைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர் அறிவாரா? இரும்புக்கரம் இற்றுப்போய் இருந்ததா?
பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கிய கொத்தடிமைகளும், அவர்களின் பண்ணையாரும் இப்போது அமைதி காப்பது ஏன்? மெழுகுவர்��்தி ஏந்தி ஊர்வலம் சென்ற அண்ணனும் தங்கையும் கமுக்கமாக இருப்பது ஏன்? அப்போது பொங்கியது தேர்தல் ஆதாயத்திற்காகவா?
யார் இவ்வழக்கை முடிக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது? பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையார், இவ்வழக்கைப் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்?
உரிமைக்காக போராடிய தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள் மீது காவல்துறையை ஏவல்துறையாக���கி அதிகார அத்துமீறல் செய்தவருக்கு, வீரமணி வழக்கின் விசாரணையை முடுக்கிவிட வக்கில்லையா?
“அனைவரும் தன்னை அப்பா என்று அழைக்கிறார்கள்” என்று ஷூட்டிங் நடத்தி அப்பா திணிப்பு செய்த போலி அப்பாவிற்கு, பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று தெரியாதா? அல்லது அக்கறையில்லையா?
சட்டம் ஒழுங்கைக் காக்கும் துறையை கையில் வைத்திருந்தவர், யாரைக் காப்பாற்ற வாயை மூடிக் கொண்டிருக்கிறார்? குற்ற���ுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ?
அப்பா என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டவரின் ஆட்சியில் முடிக்கப் பார்த்ததாகக் கூறப்படும் வழக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் தமிழகத் தங்கைகளின் அண்ணன், வெற்றித் தலைவர்!
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தீர்ப்பு, கள்ளமௌனம் காப்பவர்களைக் கதிகலங்கச் செய்யப் போவது உறுதி.
🚨 Update: Another person arrested in connection with the case involving sexual harassment of Minor Girls.
🚨 சிறுமிகளிடம் பா��ியல் சீண்டல் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது!
#ChennaiPolice #CCB #POCSO #Chennai #CaseUpdate
நீ திமுககிட்ட காச வாங்கிட்டு விஜய, தவெகவ என்ன வேண���லும் திட்டு...🤦🏽♂️
ஆனா இப்படி பிஞ்சு கொழந்தைங்க விசயத்துல திமுகக்கு முட்டு குடுக்குற பாத்தியா... இது சோத்துல பீய போட்டு திண்றவனால மட்டும் தான்டா முடியும்...🤬🤬 @Saattaidurai @SaattaiOnline
Women must remember
Women must fall sick for 2 days else 6 days.
Anything else will be construed as menstrual problems by this gentle lady and launch into a speech on how women are achieving etc etc.
As a woman, I want to say this because I witnessed it myself.
I met my thangai Minister Keerthana at Kamatchi Hospital after her collarbone surgery. Doctors had advised around 20 days of rest, but within 4 days she was back at work because of her commitment to the state. Even while she was at hospital bed, she was coordinating the Chief Minister's London visit. Her first question every single day wasn't about her pain or her tablets; it was whether every company and every arrangement was on time. I told her to relax, she wouldn't.
And what struck me most is this: when Minister Aadhav Sir said she was unwell for a few days, the opposition ecosystem didn't pause to ask about what was the reason, or recovery, or what she may have actually gone through. Their minds went straight to one reason: menstruation. That reflex, that a woman's absence can only ever mean one thing, says nothing about her and everything about your regressive mindset. Women are not defined by their cycles. We are leaders, professionals, mothers, daughters carrying illness, injury and duty all at once, and still showing up. Reducing a woman's every unexplained day to her biology is an old habit of attacking a woman's body when her work can't be faulted.
4 days after, still recovering, on painkillers and still wearing a bandage, she went straight back to meeting companies and signing MoUs, one after another, without a pause.
This regressive mindset needs to stop. We should be celebrating women who continue to lead through difficult circumstances, not discussing their cycles.
Women deserve better than this. Tamil Nadu deserves better than this.
Sorry @Keerthana4VNR , I know you wanted to keep this private but I had to post this.
"அந்த ஆட்சி சரியில்ல.. விஜய் ஆட்சி சரியா இருக்கு.. நாங்க தைரியமா பேசுவோம்.. எதுக்கு 500 ரூபாய் வாங்குறீங்க.. ?"
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் முனைவென்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவ��� கடன் சங்கத்தில் கடன் பெறுவதற்காக வந்த கிராமத்துப் பெண்களிடம் ஊழியர்கள் ரூ.500 லஞ்சம் கேட்டதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்..
#Sivagangai | #CMVijay | #Bribe | #Women | #TVKGovt | #PolimerNews
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி லிஸ்டில் தினகரன் பத்திரிக்கையாளர் பெயர் சேர்க்க பட்டுள்ளது.
அவன் எப்படி நியூஸ் போடுவான்?
இப்படி தான் போடுவான்.
குற்றவாளிகளே பத்திரிகை நடத்தும் அசிங்கம் இந்தியாவில் தான் நிகழ்கிறது.
ஆவின் பால் கொள்முதல் விலைதான் , லிட்டருக்கு ரூ.38ல் இருந்து ரூ.44 ஆக உயர்த்தி அறிவத்தார் முதல்வர் விஜய்.
மக்களுக்கு விற்பனையாகும் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
நீங்கள் பதிவிட்டிருக்கும் பால் விலை ஏற்றம் ஆரோக்யா பால்.